பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£62 தொல் உலகச் செலவு மூன்ருவது: இந் நிலேயங்களில் ஆற்றல்மிக்க தொன் நோக்கிகளே (Telescopes) அமைத்துக்கொண்டு கோள்களின் ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம். பூமியிலிருந்துகொண்டு. இதனை நடத்த நம் பூமியைச் சூழ்ந்துள்ள வளிமண்டலம் விண் வெளியில் வரும் மின் - காந்த நிற மாலேயின் பெரும் பகுதியை உறிஞ்சிவிடுவதால், பார்வையின் உருவத்தைத் திரித்துக் கெடுத்துவிடுகின்றது. இந் நிலையங்களிலிருந்து மற்றக் கோள்களைத் தெளிவாகப் பார்த்துப் படங்களே எடுக்கலாம். மேலும், இங்குள்ள ஆய்வு நிலையத்திலிருந்துகொண்டு இந்த அகிலத்தின் அற்புத நிகழ்ச்சிகளேயும் அவை எவ்வாறு பூமியின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன என்பதையும் ஆராய லாம். கதிரவன் குடும்பம் எவ்வாறு உருவானது ? அது கோடிக்கணக்கான ஆண்டுகளில் எங்ஙனம் வளர்ந்தது? இந்தப் பூமியில் எப்போது உயிரினம் தோன்றியது? வேறு கோள்களில் உயிரினங்கள் உளவா ? என்ற இன்ஞோன்ன விளங்காப் புதிர்கட்கு இந்த விண்வெளி ஆராய்ச்சியால் துப்புத் துலங்கலாம். நான்காவது : வானெலிப் பொறிஞர்கள் பலவகையான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு இந் நிலையங்கள் தகுந்த இடங்களாகும். வானெலி ஒலிபரப்பு வசதிகள் பெருகுவ துடன் மூக்கியமாகத் தொலைக்காட்சிமூலம் நெடுந்துாரம் ஒளிபரப்புவதும் எளிதாகிவிடும். தொலைக்காட்சி நிலையங்களி னின்றும் ஒளி அலைகள் நேரே செல்லுகின்றன. இவை பூமியின் கோள வடிவத்திற்கு ஏற்ப வளைவுடன் திரும்பி மற்றப் பகுதிகட்குச் செல்வதில்க்ல. இதனுல் சுமார் 160 கி. மீட்டருக்கு ஒத்து வீதம் பல நிலையங்களை அமைக்கும்படி நேரிடுகின்றது. மியைச் சுற்றிலும் சமதூரத்தில் மூன்று நிலையங்களை இவை பூமியினின்றும் ஒளிபரப்பை ஏற்றுப் ன் எல்லாத் திக்குகளிலும் பிரதிபலிக்கச் செய்யும். - ஐந்தாவது: இந் நிலையங்கள் உயிர்நூல் ஆராய்ச்சிக்கு இடங்களாகவும் அமைகின்றன. இங்குச் சிறிய