பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தொலே உலகச் செலவு வெளிச் சோதனையை அமர்த்தியிருப்பது ஒரு மாபெரும் குற்றம் என்கிருர் புகழ்பெற்ற வரலாற்றறிஞர் ஆர்னுல்டு டோயின் பீ. இன்னும் அரசுகள் பயணத்தைச் செலவிடும் முறையில் பல கருத்துகளைத் தேரிவிக்கின் ருர். ஆளுல் இவற்றை ஒப்புக் கொண்டாலும் இவற்றிற்கு மாறுபட்ட கருத்துகளும் இல்லாமல் இல்லை. இவையும் ஒப்புக்கொள்ளத்தக்கவை. பாகவே தோன்றும் தொலைவுலகப் பயணத்திலும் விண் வெளி ஆராய்ச்சியிலும் பணத்தை மீதப்படுத்தவேண்டுமென்று. நாம் முடிவு செய்தாலும் மனிதனுக்கே உரிய தனிப்பட்ட பண்பாகிய விடுப்பூக்கத்தினின்றும் அவனை விடுவிக்க முடியாது. சித்தனை செய்யவேண்டுமென்ற தூண்டுதலினின்றும் அவாவி னின் லும் அவனே விலக்கி வைக்க முடியாது. தெரியாத, வற்றைத் தெரிந்துகொள்வதற்காக அவன் கதவைத் திறந்து விட்டுன்னசன் என்ருல், என்ன விலைகொடுக்க நேரிடினும் அவன் அதன் வழியாக நடந்தே தீர்வான். மனிதனிடமுள்ள இந்த ஆக்க உணர்வு அவனே இருட்குகையிலிருந்து வானளாவிய கட்டடங்களைக் கட்டும் வரை இட்டுச் சென்றுள்ளது; ஆற்றலின் தொடக்க அடிப்படையாகிய காட்டுத் தீயிலிருந்து அணுவாற்றல் மின்நிலையம்வதை கொண்டு செலுத்தியுள்ளது. இச் செலவுத்துறைப் பயன்களுள் முக்கியமானது வானிலை முன்னறிவிப்புத் துறையிலும், செய்திப் போக்கு வரவுத் துறை விலும் அமைந்துள்ள முன்னேற்றமாகும். உழவர்கட்கும், கடலில் கப்பல்களைச் செலுத்தும் மாலுமிக்ட்கும், விமானி. கட்கும் வானிலை முன்னறிவிப்பு பெரும்பயன் வினேவிக்கும். ஒழுங்கானதும் நம்பகமானதுமான முன்னறிவிப்பு திங்கள் கணக்காக முன்னதாகவே நிகழக்கூடியதாக இருப்பின் அது இக்குப் புன்முறைகளில் பயன்படக்கூடியதாக இருக்கும் : கையுடன் இயன்றவரை பாதுகாப்பு வசதிகளைச் வாய்ப்பாகவும் இருக்கும். இரஷ்யர்கள் கள் அனுப்பிவரும் ட்ைரோஸ் வரிசைத் தமக்குத் தந்துள்ள எடுகோள்கள் பெரும்