பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயணத்தின் பயன் 盘贾复 காண்பதை அவளுல் நிறுத்தவே முடியாது. அறிதோறும் அறியாமையைக் காணும் அவனது அறிவு வளர்ச்சிக்கு எல்லேயே இல்லை. இப் பயணங்கள் யாவும் முற்றுப் பெற்ற பிறகும் அவன் 'சும்மா' இரசன். அவ்வுலகங்களே அடைந்த பிறகு எழும் பிரச்சினைகளே இப்பொழுது எங்ங்னம் அறுதிவிட முடிவும் ? அவ்விடங்களை அடைந்த பிறகுதானே அறிய முடியும் ?