பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தொலை உலகச் செலவு வைக்கிங் கலங்களிலுள்ள ஒவ்வோர் ஆர்பிட்டரியிலும் 18 முக்கிய உறுப்புகளும், ஒவ்வொரு லாண்டரிலும் 13 துணை உறுப்புகளும் அமைக்கப்பெற்றுள் ளன. தொடக்கநிலைப் பணி ஐந்து மாதம் நீடிக்கத் திட்டம் வகுக்கப் பெற்றுள்ளது. எனினும் ஆர்பிட்டரும் லாண்டரும் பல்லாண்டுகள் செயற். பட்டுப் பணியாற்றி வரும் என்பதாக அறியப்பெறுகின்றது. தில உட்கூற்றியல் (Geology), உயிரியல் (Biology), பெளதிகவியல் (Physics), வேதியியல் (Chemistry) இந்தத், துறைகளின் கீழ் மேற்கொள்ளப்பெறும் செவ்வாய்க் கோளின் ஆய்வு விண்வெளி அறிவியலிலேயே மிகவும் பரபரப்பூட்டுவ தாக இருக்கும் ஆய்வுத்திட்டம் தீட்டியதே மிகவும் கடினமான பணியாக இருந்தது என்பதை அறிகின்ருேம். செந்நிறக் கோளின் மேற்பரப்பில் எடுக்கப்பெறும் இலட்சக்கணக்கான தனித்தனி அளவைகள் லாண்டரில் உள்ள பிரத்தியேகமான கருவிகளில் பதிவாகிச் சேகரித்து வைக்கப்பெறும். இவை பின்னர் ஆர் பீட்டருக்கு அஞ்சல் செய்யப் பெற்று அங்கிருந்து பூமிக்கு அறிவிக்கப் பெறும். பூமியில் மின் மூளைகளால் (Computers) இத் தகவல்கள் பாகு பாடுகள் செய்யப்பெற்றபின்னர் வைக்கிங் குழுவில் பணியாற்றும் 70 அறிவியலறிஞர்கட்கு வழங்கப்பெறும். வைக்கிங் குழுவில் பணியாற்றுபவர்கள் நாளொன்றுக்கு 24 மணிநேரம் மாற்று நேர முறையில் (Shift system) usinfurioléolaroit டுள்ளனர். செவ்வாய்க் கோளைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் ஆர்பிட்டர் லாண்டர் இறங்கும் இடத்திற்கு மேலாக தானேக்கு ஒருதடவைதான் செல்லும். மேலும் செவ்வ. பூமிக்குமிடையே 20 நிமிடதேசம் தாமதம் உள்ளது. ல் ஏதாவது மாறுதல் செய்ய நேரிட்டால், அதனை குறைந்தது இரண்டு நாள்கள் உயிரியல் ஆய்வகம் செவ்வாய் உயிரினம் உள்ளதா என்று