பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணிகரமான கனவு o களும் பல அரிய திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தத் தொடங்கினர். 1914இல் பேராசிரியர் கோபார்டும் (Goddard)“ அதன்பின்னர் ஓபெர்த்தும் (Obert) இராக்கெட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பல அரிய செய்திகளை விளக்கலாயினர்." நாளடை வில் ஆராய்ச்சித் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுத் தொலைவுலகப் பயணத்தைச் சாத்தியமாக்கி வருகின்றன. இதன் சாத்தியக் கூறுகளேயே இச் சிறு நூல் விளக்குகின்றது. மனிதன் கண்ட துணிகரமான கனவு நனவாகப் போகும் நாள் மிக அண்மையில்தான் உள்ளது. ફન્ન క్ష இவர் இராக்கெட்டுத் தத்துவத்தின் தங்தை எனப் பேசந்த பெறுவர். - ఢా - 5. இராக்கெட்டின் வளர்ச்சியைப் பற்றி இவ்வாசிரியசின் 'இராக்கிட்டுகள்" (கழக வெளியீடு) என்ற நூலில் காண்க. (தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்.)