பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில அடிப்படை அறிவியல் மெய்ம்மைகள் 露芷 அதிகமான பலத்துடன் ஜூற்றின இழுத்துப் பிடிக்க :ேண்டும். கயிறு அறுந்துவிட்டால் கன்றுக்குட்டி வட்டத்தை விட்டு விலகி அதன் தொடுகோட்டு (Tangent) வழியில் ஓடிவிடும், கன்றுக்குட்டி வட்டவழியில் சுற்றும்பொழுது அது சிறுவனே இழுப்பதாகத் தோன்றும். இவ்வாறு மையப் பொருளின்மீது வெளி தோக்கி ஏற்படும் விசை மைய விலகு விசை (Centritagal force) என வழங்கப் பெறும். பகலவன் மண்டலத்தில் பகலவனே மையமாகக்கொண்டு ஒன்பது கோள்களும் தத்தமக்கென அமைந்த வட்டவழிகளில் சுற்றிய வண்ணம் உள்ளன. நமது பூமி பகலவனே ஒரு முறை வலம் வருதற்கு ஒராண்டு ஆகின்றது. அது பகலவனை மணிக்கு 1,04,600 கி. மீ. வேகத்தில் கத்தி வருகின்றது. பூமியின் ஈர்ப்பு விசையால் அதனுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தாமும் பூமியுடன் சேர்ந்து இவ்வளவு அதிக வேகத்தில் சுற்றி வந்து கொண்டுள்ளோம். பூமி பகலவனச் சுற்றுவதுபோலவே திங்களும் பூமியைச் சுற்றி வந்து கொண்டுள்ளது. பூமிக்கும் திங்களுக்கும் இடையிலுன்ன துரசம் 3,84,000 கி. மீ. திங்கள் பூமியை மணிக்கு 2,960 கி. மீ. வேகத்தில் சுற்றி வருகின்றது. நினைப்பிற்கும் எட்டாத அந்த நெடுந்தொலைவில் காற்று இம்மியளவும் இல்லாததால் அதன் வேகம் குறைவுபட வாய்ப்பே இல்லே. அதகுல் அஃது ஒரே து.ாசத்தில் இருந்து கொண்டு அதே வேகத்தில் பூமியைச் சுற்றிய வண்ணம் உள்ளது. திங்களுக்கு வேகமில்லது போயின் அது பூமியில் விழுந்து புதைத்துவிடும். பூமியையும் திங்களேயும் இணைக்கும் நேர்க்கோட்டிற்குச் செங்குத்தான திசையில் திங்களின் வேகம் அமைந்துள்ளது, இத்த வேகத்தின் காரணமாக அது சிறுவனேச் சுற்றி இயங்கும் கன்றுக்குட்டியைப்போல பூமியைச் சுற்றி ஓடிக்கொண்டே உள்ளது. செயற்கைத் துணைக்கோனின் இயக்கம் : மனிதனுல் அமைக்கப் பெற்ற செயற்கைத் துணைக்கோன் ஒன்றினை உயரமான இடத்திற்குக்கொண்டு சென்று பூமிக்குக் கிடை