பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ தொலே உலகச் செலவு நம் பூமியைச் சூழ்ந்துள்ள வளிமண்டலத்திலுள்ள காற்றின் மூலக் கூறுகளின் வேகம் பூமியின் தப்பியோடும் வேகத்திற்குக் (மணிக்கு 40,000 கி. மீ.) குறைவாக இருப்பு தால் அவை பூமியைச் சூழ்ந்து கொண்டே உள்ளன. இதஞல் தம் பூமி எப்பொழுதும் வளிமண்டலத்தால் சூழப்பட்டே இருக் கின்றது. இந்த அகிலத்தில் எடைமிக்க எல்லாக் கோள்களும் வளிமண்டலத்தைக் கொண்டுள்ளன. எல்லா விண்மீன்களைச் சுற்றிலும் வளிமண்டலம் அமைந்துள்ளது. ஞாயிற்றுக் குடும் பத்தில் புதன் நீங்கலாக எல்லாக் கோள்களும் வளிமண்டலத் தைக் கெ: ண்டுள்ளன. புதன் என்ற கோளும், திங்கள் என்ற துனேக்கோளும் எடையில் குறைந்திருப்பதால் ஈர்ப்பு விசை மிகக் குறைவாகவே உள்ளது. ஆகவே, இங்கு விடு படு தேர்லேகமும் மிகவும் குறைவாகவே இருக்கும். எடுத்துக் காட்டாக, திங்களினின்லும் விடுபடு நேர்வேகம் மணிக்கு 8,540 கி.மீ. புதனிலும் சந்திரனிலும் காற்றின் மூலக்கூறுகளின் வேகம் இதைவிட அதிகமாக இருப்பதால், அவை தப்பியோடி விடுபட்டுவிட்டன. இதனுல் அவ்விரண்டிலும் வளிமண்டலம் சூழ்ந்திருக்க வாய்ப்பே இல்லே. - - துணைக்கோள்கன் செல்லும் வழிகன் : பூமியினின்றும் ஒரு பொருளுக்கு வேகங்கொடுத்து மேல் நோக்கி வீசினுல் அது செல்லும் வழி அதற்குள்ள வேகத்தையொட்டி அமையும் என்பது அறிவியல் விதி. அது விடுபடு நேர் வேகத்தைக் கொண்டிருப்பின், அஃதாவது மணிக்கு கீ,ே000 கி.மீ. வேகத்தை ಟ್ಟಣ'೬೬55 இருப்பின், அது செல்லும் வழி பரவளைவாக (Parabola) அமையும். ஓர் இசாக்கெட்டு அல்லது ஒரு விண் வெளிக்கலம் இயக்கப்பெறுமாயின் அது பூமிக்குத் திரும்பி வத்து சேராது. ஆங்கனமே, பூமியினின்றும் ஒரு பொருள் விடுபடு தேர் வேகத்தை மீறிய வேகத்தைக் கொண்டிருப்பின் அது செல்லும்வழி அதிபரவளைவாக (Hyperbola) அமையும். இந்தப் பெரும் வேகத்தில் இயங்கும் அப் பொருள் பூமியி னின்றும் வெளியேறிவிடும். அஃது என்றுமே பூமியினை வந்தடையாது. செவ்வாய், வெள்ளி போன்ற புறக்கோன்கட்கு அனுப்பப்பெற்ற இராக்கெட்டுகள் யாவும் இத்தகைய வேகத்