பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靈部 தோல் உலகச் செலவு மேற்கூறிய மெய்ம்மைகளை மனத்தில்கொண்டு அடுத்து வரும் இயல்களில் கூறப்பெறும் செய்திகனை அறிதல்வேண்டும். அடிப்படை அறிவியல் மெய்ம்மைகனே அறியாது அவற்றைப் புரிந்துகொன்ன முடியாது. எனவே, இந்நூலினைப் படிப் போர் இம் மெய்ம்மைகளே உணங்கொண்டு மேற்செல்வார் 感象"證"蓄。