பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல் உலகச் செலவு திண்மை, அதன் ஈரநிலை, பூமியின் காந்தச் செறிவு, விண் வெளியில் பாய்ந்து வரும் அண்டக்கதிர்களின் அளவு, பகலவ னின் ஆற்றல் அளவு, மின்னனுக்களின் தாக்குதல் போன்ற அறிவியல் எடுகோள்களை அளப்பதற்குத் தனித்தனிக் கருவிகள் அதனுள் அமைக்கப் பெற்றிருந்தன. அண்டக் படக் கி. ஸ்பூக்னிக் - 1 ஐ விணக்குவது. கதிர்கள், பகலவன் ஒளி போன்றவை துணைக்கோளின் உட் செல்லச் சாளரங்கள் ஏற்பாடு இருந்தது. இந்த எடுகோள் களைப் பதிவு செய்து, அப் பதிவுகளை வாஜெலி அவைகளாக மாற்றித் துனேக்கோளுக்கு வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் தான்கு உணர் கொம்புகளினின்றும் (Antentia அலைகளாகப் பரப்பு வதற்காக வானுெலி பரப்பிகன் (Radio Transmitters) உள்ளே பொருத்தப் பெற்றிருந்தன. எல்லாக் கருவிகனேயும் செவ்.