பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைக்கோளினே இயக்குதல் 蛙 இதனுல், பொருண்மை விகிதம் மிக அதிகமாக உயர்ந்து மூன்ருவது அடுக்கு இராக்கெட்டும் மிக அதிக வேகத்தை அடைகின்றது. இம் முறையில் மூன்று இசாக்கெட்டுகளும் இயங்கி அதிவேகத்தைப் பெறுவதால் மூன்குவது அடுக்கு இராக்கெட்டுடன் பொருத்தப் பெறும் செயற்கைத் துணைக் கோன் போதிய சுற்றுவழி வேகத்தைப் பெற்றுவிடுகின்றது. மூன்றடுக்கு இசாக்கெட்டில் மூன்று இசாக்கெட்டுகள் ஒன்றன்மீது ஒன்ருகச் செருகி வைக்கப் பெற்றிருக்கும், உணவு கொண்டு செல்லும் அடுக்கில் பல கலன் தன் ஒன்றின் மீது ஒன்ருக அடுக்கி வைக்கப் பெற்றிருப்பதைப்போல் மூன்றடுக்கு இராக்கெட்டும் செங்குத்தாக நிறுத்தப் பெற்று ஒரு தாங்கியுடன் பொருத்தப் பெற்றிருக்கும். அடிப்பகுதியில் முதன் நிலை இராக்கெட்டு இருக்கும். அதற்குமேல் இருப்பது இரண்டாவது நில் இசாக்கெட்டு. எல்லாவற்திற்கும் உச்சியில் உள்ளது மூன்ருவது திலே இசாக்கெட்டு. இதில் தான் துணைக் கோள் பொருத்தப் பெற்றுள்ளது. இராக்கெட்டு அமைப்பில் பொறிகள் யாவும் செம்மையாக இயங்குகின்றனவா என்று பொறிஞர்கள் சோதித்துப் பார்த்த பிறகு, எல்லாத் துறை வல்லுநர்களும் ஆமோதித்ததும், இசாக்கெட்டின் அமைப்பு இயக்கப் பெதும் கிலேயில் உள்ளது. - ஸ்பூத்ணிக்-1 இயக்கப்பெற்ற முறை : மேற்கூறப் பெற்றது போன்ற மூன்றடுக்கு இசாக்கெட்டில்தான் ஸ்பூத்ணிக்-1 பொருத்தப் பெற்றது. எல்லா அமைப்புகளும் சோதிக்கப் பெற்ற பின்னர் முதல் நிலை இராக்கெட்டு சுடப் பெற்றது. அது கிட்டத்தட்ட 48 கி. மீ. உயரம் செல்லும்பொழுது அதன் வேகம் கணிக்குச் சற்றேறக்குறைய 4,800 கி.மீ. இருந்தது. அது திட்டப்படி அமைக்கப் பெற்றுள்ள ஒரு வழிகாட்டி அமைப்பிளுல் கட்டுப்படுத்தப்பெற்றுச் சென்றுகொண் டிருத்தது. அது மணிக்குக் கிட்டத்தட்ட 7.200 கி.மீ. வீதம் சென்று கொண்டிருந்தபொழுது அதிலுள்ள எரிபொருள் முற்றிலும் தீர்த்துவிட்டதால் அது தாணுக மேதுவாகக் கழன்று நழுவிக் கீழே விழுத்துவிட்டது.