பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 தொல் உலகச் செலவு இப்பொழுது எஞ்சியிருப்பது இரண்டடுக்கு இராக்கெட்டு ஆகும். இப்போது அதன் வேகத்தைத் தணிக்கும் வளி மண்டலம் இல்லை. முதல் நிலை இராக்கெட்டு கழன்று நழுவி விழுத்தபொழுது, ஒரு தானியங்கு அமைப்பால் இரண்டாவது அடுக்கு இராக்கெட்டு இயங்கத் தொடங்கியது. இது மேல் நோக்கிச் செல்லாமல் ஒரு பக்கமாகச் சாயத் தொட்ங்கியது. தழான் கணிக் కళ ప్తిడి துணிக்னேக் 3. ஆத 1,000 மைல்கள் வேகம் மூன்றடுக்கு இராக்கெட்டால் ஸ்பூத்ணிக்-1 அனுப்பப் பெறுவதைக் காட்டுவது. இதன் திறந்த வால் பகுதி சாய்வாக அமைக்கப் பெற்றிருந்த தால் வெளியேறும் வாயுக்கள் சாய்வாகப் பீறிட்டு அதே சாய்வில் அதற்கு எதிரான திசையில் இராக்கெட்டினைச் செல்லுமாறு விசையச் செய்தது, இப்போது அதன் வேகம் 18,000 கி. மீட்டரிலிருந்து 20,000 கி. மீ. வரை முடுக்கிவிடப் பெற்றது. இப்பொழுது அது கிட்டத்தட்ட 160 கி. மீ. உயரத்தில் போய்க் கொண்டிருந்தது. நிமிடத்திற்கு நிமிடம் உயர்ந்தும் போய்க் கொண்டு மிருந்திருக்கலாம்.