பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணைக்கோளினே இயக்குதல் 链器、 பொதுவாக இரண்டு, மூன்று, தான்கு அடுக்கு இராக்கெட்டு கனேப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு நிலை இராக்கெட் டிலும் மேலுறை, பொறிகள் இவற்றின் காரணமாக எடை அதிகரிப்பதால், இராக்கெட்டின் தொகையை அதிகரித்தல் இயலாது. இதன் காரணமாக அதற்கான உந்து விசையும் இல்லாது போய்விடும். இக் காரணத்தில் மேல்நிலை இராக் கேட்டில் பருமனும் எடையும் குறைத்து அமைப்பர். முதல் அடுக்கு இராக்கெட்டில் ஓர் இசாக்கெட்டு கோட்டாருக்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று மோட்டார்களே அமைப்பர். இங்கனம் இராக்கெட்டுப் பொறிஞர்கள் பல்வேறு விதமான திலைமைகளை ஆராய்ந்து அதிக வேகத்தை அடைவதற்குச் சாதகமான இராக்கெட்டு அமைப்பினே உருவாக்கி வரு கின்றனர் நாளடைவில் அனுபவத்தின் காரணமாகத் திறனும் வளரும் செய்தேர்த்தியும் ஏற்படும்.