பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 தொலே உலகச் செலவு பரப்பிக்குத் திரும்பவும் அனுப்பப் பெறுகின்றது. இந்நிலையில் வாளுென் சைகைச் செய்திய கிய பீப்பீட் ஒலியில் பல்வேறு மாற்றங்கள் விளைகின்றன. அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் உள்ள செய்திகளை ஏற்கும் நிஜதுங்கன் (Receiving Stations) மினிடிராக் வாளுெலியி னிேன்றும் வரும் சைகைச் செய்திகளைக் காந்த ஆற்றல் கொண்ட நாடாப் பதிவுக் கருவிகள் பதிவு செய்து கொள்ளு. கின்றன. இந்த நாடாவினைக் கொண்டு அசையும் ஃபிலிமில் கண்ணுக்குப் புலஞகக் கூடிய கருக்குள்ள கோடுகளால்ான (tagged line) கோலத்தை உண்டாக்குகின்றனர். இக் கோடுகளாலமைந்த கோலத்தினின்றும் துணைக்கோள்கன் திரட்டும் தகவல்களே அறிவியலறிஞர்கள் அறிகின்றனர். பல்வேறு துணைக்கோள்களிலுள்ள அறிவியல் கருவிகன் மிகச் சிறிய வைாக இருத்தல் வேண்டும். மேலும், அவை தாம் சேகரிக்கும் எடுகோள்களைத் தொலை நிகழ்ச்சி அறிகருவி அமைப்பு கையாளக் கூடிய மின்துடிப்புகளாக (Electric impuises) மாற்றக் கூடிய தன்மையுடையனவாகவும் இருத்தல் வேண்டும். + : . . பூமியைச் சுற்றிக் கடும் வேகத்தில் சுற்றிவரும் துணைக் கோளில் சாதாரண வெப்பநில்ை அணியைப் (Thermometer) பயன்படுத்தலாகாது. விண்வெளியில் பகல் நேரத்தில் திலவும் தாங்கொளு வெப்பத்தையும் இரவு தேசத்தில் நிலவும் கடுங்கு விதை பும் அக் கருவியால் தாக்குப் பிடிக்க இயலாது, துணைக்கே ளில் பயன்படும் வெப்பநிஇ மானி தெர்மிஸ்டர் (themistor) என வழங்கப் பெறுகின்றது. இது மிகச் சிறிய வட்டமான தட்டைத் தகடாகும். இது துணைக் கோளின் வெளிப்புறத்தில் பொருத்தப் பெறுகின்றது. அதன் வழியாக மின்ளுேட்டம் அனுப்பப் பெறுகின்றது. வெப்பநிலை ஏறும்போதும் இறங்கும்போதும், இத் தகட்டின் மின் தடை மாறுகின்றது . இம் மாற்றத்திற்கேற்ப மின்ளுேட் உத்தின் வலியும் மாறுகின்றது. மின்னேட்டத்தின் இம் மாற்றமே காந்த நினைவாற்றல் அமைப்பில் திரட்டப் பெற்று