பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் துணைக்கோள்கள் இ9 | மினி.டிராக் வாஞெலிமூலம் பூமிக்கு அனுப்பப் பறுகினறது. மழைபோல் மொழியும் விண்கற்களைப்பற்றித் துணைக் கோள்கள் வெளியிடும் தகவலை அறிவதற்கு அறிவியலறிஞர்கள் மிக ஆவலுடன் உள்ளனர். இலட்சக்கணக்கான விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த வண்ணம் உள்ளனர். அவற்றுள் பெரும்பாலானவை சிறிய துகள் முதல் கணல் கற்கள் வரை அளவுள்ளன. ஆயினும், சில பெரியவையாயும் உள்ளன. மூன்று பொறிதுட்ப அமைப்புகள் (Devieகை விண் கற்களை உணவு காண்கின்றன. ஒன்று அரித்தலே அளவிடும் கருவியாகும். துணைக்கோளுக்கு வெளியில் மிகச் சிறிய மெல்விய உலோக நாடா அமைக்கப்பெற்றுள்ளது. விண்கற்களின் தாக்குதல் இதனைக் கிழித்தெறிகின்றது. தாடா வழியாகச் சேல்லும் மின்னுேட்டம், நாடாகிழிந்ததும், வலிவில் குறைந்து கொண்டே போகின்றது. இந்தக் குறைவு காந்த நினை வாற்றல் அமைப்பில் பதிவுசெய்யப்பெற்று, பின்னர்த் தரை அலுவலகத்திலுள்ள அறிவியலறிஞர்கட்கு வாளுெலியாப்பி மூலம் அனுப்பப் பெறுகின்றது. விண்கற்களைக் கண்டறியும் இரண்டாவது கருவி துணைக்கோளின் உட்புறம் பொருத்தப் பெற்றுள்ள ஓர் ஒலி வாங்கி (Microphone) ஆகும். அது துணைக் கோனே விண்கற்கள் தாக்கும்பொழுது உண்டாகும் சிங்க்' என்ற ஒலியைப் பதிவு செய்கின்றது. மூன்ருவது துனேக் கோளினுள் இருப்பது அமுக்கத்தை அளக்கும் அமைப்பு ஆகும். ஏதாவது ஒரு விண்கல் துணைக்கோளின் ஒட்டில் துவாசம் செய்தால் இந்த அமைப்பு அத் தகவலைப் பதிவு செய்யும். - துணைக்கோளின் மேலோட்டில் அமைக்கப்பெற்றுள்ள அனலைக் கருவி (Meter) கதிரவனிடமிருந்து வரும் ஊதாமேற். கதிர்களின் வலிவைப் பதிவுசெய்கின்றது. அண்டக்கதிர்களின் வலிவினை அளப்பதற்கென்றே ஒரு துணைக்கோள் திட்டமிட்டு அமைக்கப்பெற்றுள்ளது. இஃது அங்கனம் அளப்பதற்காகவே பல் கைகர் என்.கருவிகளைக் (Geiger counters) கொண்டுள்ளது. தொ. உ. சே.-4