பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியல் துணைக்கோள்கள் 概盘 துஜனக்கோள்களின் சுற்று வழிகளைக் கவனிப்பதற்கு ஆற்றல் மிக்க பல இாடார் அமைப்புகள் பயன்படுத்தப் பெறுகின்றன. அவற்றுள் மிகப் பெரியது-பாஸ்டனுக்கு அருகில் மில்ஸ்டோன் மல் (Millstone Hill) 'siris: மாசாச்சூசெட்ஸ் நுண்பொறியியல் ஆராய்ச்சி நிலையத்தினரால் அமைக்கப் பெற்றதாகும். அதன் அடிப்பகுதி மட்டிலும் 25.2 மீட்டர் குறுக்களவுள்ள ஒரு பெரிய உருக்கிசூலான கிண்ணம்போல் அமைந்துள்ளது. அது 27 மீட்டர் உயர முள்ள ஒரு கோபுரத்தின் உச்சியில் ஏற்றியமைக்கப் பெற்றுள்ளது. இந்தத் துணைக்கோள்களின் சரியான சுற்று வழிகளைத் தீர்மானிப்பதைக் கொண்டு உலகப் படத்தைச் சரியான முறையில் திருத்தி அமைக்கலாம். பூமியின் சரியான உருவத் தையும் கணக்கிடலாம். பூமி துருவங்களில் தட்டையாகவும், நடுக்கோட்டில் (Equator) உப்பியும் இருப்பதை நாம் அறிவோம். இது பூமி தனது அச்சில் சுழல்வதகுல் ஏற்படும் விளைவாகும். ஆயினும், அஃது எந்த அளவிற்குச் சரியாக உப்பியுள்ளது என்பதை நாம் இன்னும் திட்டமாக அறியவில்லே. நில அளவை முறைப்படி கவனமாக அளக்கப் பெற்று ஆயத்தம் செய்யப் பெற்ற நாட்டுப் படங்கள் (Maps) மிகச் சிறந்தவையே. ஆயினும், இம் முறைகளே ஆழ்கடலே அழப்பதில் பயன்படுத்த முடியாது. நாட்டுப் படங்களில் காட்டப் பெற்றுள்ள பல தீவுகளின் இருப்பிடங்கள் 18 கி. மீ. அளவிலாவது தவருகக் காட்டப் பெற்றிருக்கலாம் என்று கருதப் பெறுகின்றது. இத் தவறு நமக்குப் பெரிதன் றெனினும், கடலேக் கடந்து நீண்டது.ாரம் பயணம் செய்து ஒரு சிறிய தீவில் இறங்க நினைக்கும் விமானிக்கு மிகவும் ஆபத்தானது. எனினும், துணைக்கோளின் சுற்றுவழியினேச் சரியாகத் தீர்மானித்துவிட்டால், அதனைக் கொண்டு அதற்குச் சரியாகச் சுருதி செய்யப் பெற்றுள்ள வானெலி நிலையத்தின் இருப்