பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தொலே உலகச் செலவு பிடத்தைச் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள முடியும். இம் முறையில் அமெரிக்கா பசிபிக் மாகடலிலுள்ள பல தீவுகளில் நிறுவப் பெறவிருக்கும் தனித்தன்மை வாய்ந்த வாளுெலி திலையங்களின் சரியான இருப்பிடத்தைத் தீர்மானித்துக் கொள்ளலாம். இவற்றுள் குவாஜாலின் (Kwaileia), லலான் (Luzon), Gsus (Wake), Geirih (Guam), s; Guoft#ssir சோமோவா (American Samoa) ஆகிய இடங்களிலுள்ள திலேயங்களும் அடங்கும். மேலும், துணைக்கோளின் சுற்றுவழியைக் கொண்டு இயின் தடுப்புள்ளியின் சரியான இருப்பிடத்தைக் கணக் அவும் சாத்தியமாகின்றது. இதனை அறுதியிட்டுவிட்டால், ஒவ்வொரு திலையமும் பூமியின் நடுப்புள்ளியிலிருந்து எவ்வளவு தொலேவிலிலுள்ளது என்பதை அறிவியலறிஞர்கள் கண்க் கிடலாம். இந்தத் தகவலேக் கொண்டு பூமியின் சரியான உருவத்தை அறுதியிடவும் முடியும்.