பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

සී6 தொல் உலகச் செலவு கூண்டினுள் பொருத்தப் பெற்றிருந்த இரண்டு வானெலி, பரப்பிகளையும் சேர்த்து இதன் மொத்த எடை 14 கிலோ கிராம் 0ே8 இராத்தல்) ஆகும். ஜுபீட்டர் - C என்ற நான்கு படம் ?. எக்ஸ்புளோசர் என் துணைக்கே சேக் காட்டுவது. அடுக்கு இராக்கெட்டு இதன்ை ஏற்றிச் சென்று 320 கி. மீ. உயரத்தில் பூமிக்குக் கிடைமட்டமாக இயக்கின தால் இதன் சுற்றுவழி வட்டமாக அமைந்தது. இது மணிக்கு 28,800 கி.மீ. வேகத்தில் சுற்றியது. ஒருமுறை பூமியைச் சுற்றுவதற்கு 114 திமிடங்கள் ஆயின. இது பூமியின் நடுக்கோட்டின் செங்குத்துத் தளத்திற்கு 34 சாய்ந்திருந்தது. இத் துணைக் கோளின் வாழ்நாள் ஐந்து ஆண்டுகள். இது இந்த அரிய எடுகோள்களுள் முக்கியமானவை விளங்காப் புதிராக இருத்த வான் அல்லென் கதிர்வீச்சு வ8ளதுழல்’ (Van Allen Radiation Belt) என்பது பற்றியவையாகும்.