பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளியைத் துருவி ஆராய்தல் 57 வான் அல்லென் கதிர்வீச்சு வனேசூழல் : இதனைத் திட்டமாக அறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பெற்றன. எக்ஸ்புளோர்.3 என்ற துணைக்கோள் 2,782 கி. மீ. தொலைவில் இயக்கப் பெற்றது. ஏறக்குறைய 9ேே. கி. மீட்டருக்கு அப்பால் கதிர் வீச்சின் அளவு திடீரென்று இன்று போயிற்து. கதிர்வீச்சின் அளவு மிக அதிகமாக இருந்ததால் அனக்கும் கருவியையே அது குலேத்துவிட்டதென்றும், அககுல்தான் அக் கருவி பூச்சிய அளவையே காட்டுகின்றதென்றும் கார்ல்மாக் இல்வேயின் (Carl Mc lwai) என்பார் விளக்கம் தந்ததை அறிவிய லறிஞர்கள் ஒப்புக் கொண்டனர். இது தவரு ைகோணத்தில் இயக்கப் பெற்றதால் பூமிக்கு இதன் அண்மைத் தொல்வு 160 கி. மீட்டரும் சேய்மைத் தொலைவு 3,200 கி. மீட்டருமாக இருந்தன. வளிமண்டலத்தில் அது மிகத் தாழ்த்திருந்ததால் அதன் வாழ்நாள் அதிகமிராது போயிற்று. அடுத்து அனுப்பப் பெற்ற எக்ஸ்புளோரர் என்ற துனைக் கோளில் இரண்டு கெய்கர் எண் - கருவிகள் அமைக்கப் பெற்றிருந்தன. இவற்குல் வான் அல்லென் வுளே சூழலின் கதிர்வீச்சு அண்டக் கதிர்களின் கதிர்வீச்சினேவிடப் பல்லாயிரம் மடங்கு அடர்த்தியாக இருப்பது தெரிய வந்தது. இக் கதிர் வீச்சு வளை சூழலில் புரோட்டான், எலக்ட்ரான் மின் துகள்கள் அடங்கியுள்ளன. கதிரவன் புறத்தே காலும் இம் மின் துகள்கள் புவிக்காந்த மண்டலத்தால் கவரப் பெற்றுத் தேங்கி நிற்கின்றன. இச் சூழலை ஊடுருவி மனிதன் விண் வெளிக்குச் செல்வது இயலாது என்று கருதப் பெற்றது. அடுத்து அமெரிக்கா பயணியர் -1 என்ற துணைக்கோளைத் திங்களை நோக்கி இயக்கியது. இது 15 செ. மீட்டர் குறுக்களவும் 38.5 கி. கிராம் நிறையும் உள்ள ஒரு கொள் 7. 1956ஆம் ஆண்டு மார்ச்சு 26ஆம் நாள். .ே இது 1958ஆம் ஆண்டு குல் 28ஆம் கான் அனுப்பப் பெற்றது. - .ே 1958ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் நாள்.