பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தொலே உலகச் செலவு கலஞகும். அது தான் சுற்றுவழியைவிட்டு விலகியதளுல் திங்களே அடையவில்லை. எனினும், அது கதிர்வீச்சுமண்டலத்தை ஆராய்ந்து அம் மண்டலம் பூமிக்குமேல் 1,600 கி. மீ. உயரத்தில் தொடங்கி 4,800 கி. மீ. வரை பரவியுள்ளது என்பதாக அறிவித்தது. அடுத்து அலுப்பம் பெற்ற பயணியர்-3 என்ற துணைக்கோள் 1,01,128 கி. மீ. உயரம் வரை சென்று வான் அல்லென் வண்சூழலுக்குமேல் இரண்டாவது கதிர்வீச்சு மண்டலம் இருப்பதாக அறிவித்தது. இந்த ஆராய்ச்சியின் முடிவுப்படி விண்வெளிக்குச் செல்லும் மனிதன் 640 கி. மீ. உயரம் வரையிலும், 48,000 கி. மீ. உயரத்திற்கு அப்பாலும் யாதொரு தீங்குமின்றித் துணைக் கோளிற் சென்று வரலாம். இந்த இரு உயரங்களுக்கிடையில் செல்வோர் கதிர்வீச்சால் பாதிக்கப் பெருதவாறு தற்காப்புச் சாதனங்களை அமைத்துக்கொள்ள வேண்டும். காந்த மண்டலச் செறிவு : அடுத்து மிகக் குறைவான உயரத்தில் இயக்கப் பெற்ற வேன்கார்டு-,ே எக்ஸ்புளோர்ன? டிைரோஸ் (Tiros) என்ற துணைக்கோள்கள் பூமிக்கு அணித்தாக வுள்ள காந்த மண்டலச் செறிவு, அயனிமண்டலம், மேல்வனி மண்டலத்தின் அடர்த்தி, முகில்கள் உண்டாகும் முறை இவை பற்றிய எடுகோள்களைத் தந்துள்ளன. பூமிக்கு மிகத் தொலே விலும் துணைக்கோள்கள் அனுப்பப் பெற்றன. எக்ஸ்புனோர்.19 என்ற துணைக்கோள் 2,32,000 கிலோ மீட்டர் வரையிலும், எக்ஸ்புனோர்.12இன் சேய்மைத் தொலைவு 8,800 கி மீட்டர் இருக்கும் வரையிலும் சென்று எடுகோள்களைச் சேகரித்தன. இவை கோளிடை நிலவும் காந்த மண்டலத்தை அளக்கும் கருவிகளையும் கதிரவ ஒளிக் குமுற&ப் (Solar flare) பதிவு செய்யும் கருவிகளையும் கொண்டு சென்றன. அவை நூற்றுக்கு மேற்பட்ட கதிரவ ஒளிக் குமுறல்களைப் பதிவு செய்ததுடன், ஒளிக் குமுறல்கள் ஏற்படுங்களில் காந்த மண்டலச் செறிவு: உயர்வதாகவும் அறிவித்துள்னன. - கதிரவ ஒளிக் குமுறல் ஏற்படுங்கால் அதிகமாக வெளி வீசப்பெறும் மின்துகள்களே காந்த மண்டலத்தை