பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

舒曼 தொலே உலகச் செலவு அடுத்து இயக்கப்பெற்ற டிைரேஸ்-2இல் தொலைக்காட்சில் கருவியும் அகச்சிவப்பு உணர்விகளும் (infrared sensors) அமைக்கப் பெற்றிருந்தன. இந்த உணர்விகள் வளிமண்டலம் வெளி வீசும் அகச்சிவப்புக் கதிர்களை ஆராய்ந்து அதிலிருந்து வளிமண்டலம் கொண்டுள்ள வெப்பத்தைக் கணிக்கின்றன. இந்த வெப்பத்தின் அளவை பொறுத்தே வானிலை அமை கின்றது. இது முகில்களின் 28,000 படங்களை எடுத்துள்ளது. இத் துணைக்கோள் சுற்றுவழியிலிருந்தபொழுதே டிைரோஸ்-3 இயக்கப்பெற்றது. அதன் எடை 129.3 கிலோ கிராம், புயல் உருவாவதை முன்னரே அறிவிப்பதற்கான ஒளிப்படக் கருவிகள் இதில் அமைக்கப் பெற்றிருந்தன. அடுத்து அனுப்பப்பெற்ற பைரோஸ். பனிமலைகளைப் படம் எடுத்து, பணியின் தோற்றம், வயது, பனி அடர்ந்துள்ள பகுதி ஆகியவற்றை ஆராய்வதற்காக அனுப்பப்பெற்றது. இது ஆறு முக்கியமான புயல்களைப்பற்றி முன்னறிவிப்பு தந்தது. இதன் எடுகோள்கள் 76 வானிலை ஆராய்ச்சி நிலயங்கட்கு அறிவிக்கப்பெற்றன. இத் துணைக்கோளும் 23,300 முகிற் படங்களை எடுத்தது. டிைரோஸ்-5உம்' முக்கியமாக ே உருவாவதை முன்னதாக அறிவித்தது. & இத் துன்த்வில் இன்னும் பல திட்டங்கள் செயற்பட விருக்கின்றன. செய்திப் போக்குவரவு : தொலைவுலகப் பயணிகட்கு இதுவும் மிக முக்கியமானது. பல நாட்டினரும் செய்தித் தொடர்பு கொள்ளும் நோக்கத்துடன் எக்கோ-1 (எதிரொலி) என்ற துணைக்கோளே அமெரிக்கா இயக்கியது. இது 30 மீ, குறுக்களவுள்ள ஒரு பிளாஸ்டிக் பலூன் ; அலுமீனியப் பூச்சினைக் கொண்டது. உட்புறம் அலுமினிய அமைப்பினே யுடையது. காற்றடைப்பிற்கேற்ப இத் துணைக்கோள் உறுதி பெறும். சுருட்டி மடக்கிய வண்ணம் அஃது இராக்கெட்டால் .ே 1981ஆம் ஆண்டு சூ.ே 12ஆம் நாள். 27. 1983ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள். o 18. 1982ஆம் ஆண்டு சூன் 18ஆம் நான் அனுப்பப் பெற்றது. 19. 1980ஆம் ஆண்டு ஆகஃச்டு 12ஆம் காள்.