பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தொலை உலகச் செலவு பிறந்தவுடன் அனுப்பி வைக்கும். இரண்டாவது டெல்ஸ்டிரும் அனுப்பப் பெற்றுள்ளது.”* வேறு தகவல்கள் : மேற்கூறியவற்றைத் தவிர வேறு தகவல்களைத் திரட்டவும் துணைக்கோள்கள் பயன்படுத்தப் பெறுகின்றன. 415 கி. கிராம்கள் நிறையுள்ள எக்ஸ்புளோரர்.9 என்ற துணைக்கோள்’’ ஏழு முக்கியமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது. அவை: கதிரவனிடமிருந்து வரும் வெப்பம், அங்கிருந்து வரும் புதிர்க்கதிர்களும் புறஊதாக் கதிர்களும், அண்டக் கதிர்கள், கதிரவ மின்கலங்கள் செயற்படுதல், ஒளியை மின்சாரமாக மற்றுதல், விண்கற்கள், துணைக் கோளின் வெளிப்புற வெப்பநிலை ஆகியவை. செயற்கைத் துணைக்கோளைத் தாக்கும் விண்கற்களின் தொகை மிகக் குறைவு என்றும், விண்வெளிச் செலவினை மேற்கொள்ளும் மனிதன் ஒரளவுதான் இவற்ருல் பாதிக்கப்பெறுவான் என்றும் இஃது அறிவித்துள்ளது. அடுத்து நாசா (NASA - National Aeronautics and Space Admenistration) இயக்கத்தின் அடிப்படையில் அனுப்பப்பெற்ற" எக்ஸ் புளோரா.16 என்ற துணைக்கோளும் விண்கற்களை ஆராயும் கருவிகளைக் கொண்டிருந்தது. நாசா இயக்கத்தின்கீழ் இயக்கப்பெற்ற ஒசோ. (OS0 - Orbiting Solar Observatoty) orgā softh gour&G sirs, āgārsu%ur ஆராயும் ஒரு புதிய முறை ஆய்வகம். இது 1.1 மீ. குறுக் களவும், 207 8 கி. கிராம்கள் எடையும் கொண்டது. அம்புவி மனிதன் யாதோர் ஆபத்துமின்றி விண்வெளிக்குச் சென்று மீள்வதற்கான எடுகோள்களைத் திரட்டும் நோக்கத்துடன் 81. 1968ஆம் ஆண்டு மே 7ஆம் நாள். - 22. 1959ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் நாள் இயக்கப் இயக்கது. இஃது 20 ஆண்டுகள் வரை பூமியைச் சுற்றிக் கொண்டே இருக்கும். 28. 1962ஆம் ஆண்டு திசம்பர் 16ஆம் நாள் வால்ப்ஸ் தீவிலிருந்து அமெரிக்காவால் அனுப்பப் பெற்றது.