பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தொலை உலகச் செலவு திங்களுக்கு 4,800 கி. மீ. அண்மையில் செல்லுங்கால் அதன் வேகம் மணிக்கு 16,000 கி. மீட்டராக இருந்தது. இவ் வேகம் திங்களின் விடுபடு நேர்வேகத்திற்கு மிகையாக இருந்தமை யால் அது திங்களின் ஈர்ப்புவிசையினின்றும் வெளியேறிப் பகலவன வலம்வரத் தொடங்கிற்று. திங்களேக் கடக்கும் வரையில் இதிலிருந்து செய்திகள் வந்துகொண்டிருந்தன. o 9 تشف سمسة ஆானிக்-1, இாணிக்-2 இவற்றின் சுற்று வழிகளைக் காட்டுவது. கதிரவனை நோக்கி அது செல்லத் தொடங்கியதும் வானுெலித் தொடர்பு அறுந்தது. இது பத்தாவது கோளாகப் பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையில் சுற்றிக் கொண்டிருந்தது. ஒரு தடவை சூரியனைச் சுற்றிவர 450 நாள்கள் ஆகும். இரண்டு திங்கள்கட்குப் பிறகு அமெரிக்கா பயணியர்.4 என்ற துணைக்கோளை ஏவியது." இதன் எடை 8.4 கிலோ 5. 1959 ஆம் ஆண்டு மார்ச்சு 8 ஆம் S ன்.