பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திங்கள் மண்டல ஆராய்ச்சி 了重 கிராம்கள் ; இதன் வெளிப்புறம் தங்குத் தகட்டால் வேயப் பெற்றிருந்தது. திட்டப்படி இல்து 60,800 கி. மீட்டர்கள் தொலைவு விர்ை திங்களைக் கடந்தது. அதன்பிறகு வழி விலகிப் பகலவனை வலம்வரத் தொடங்கியது. இஃது ஒரு தடவை சுற்றிவர 395 நாட்கள் ஆகும். அடுத்து இரஷ்யா இயக்கிய லூனிக்-2 385.6 கிலோ கிராம் எடையுடையது. இது 34 மணிநேரம் சுற்றிய பிறகு திங்களுக்குள் பாய்ந்து அதன் மேற்பரப்பில் சம்மட்டி - கருக்கரிவாள்' அடையாளம் தாங்கிய சிறிய கொடிகளைச் சிதறியது. திங்களில் பாயும் வரையில் அஃது அனுப்பிய வாஞெலி சைகைச் செய்திகளே பிரிட்டிஷ் ஜோப்ரல் பாங்க் (Jodrell Bonk) sur@ss)só தொலைநோக்கி ஏற்று பி. பி. கி. (B. B. C மூலம் ஒலிபரப்பிக் கொண்டேயிருந்தது. லூனிக் வான்மதியில் பதிந்துவிடும் என்று முன்னரே அறிவிக்கப் பெற்ற நேரத்திற்கு ஒரு சில விநாடிகட்கு முன்னதாகவே வானெலிச் சைகைச் செய்திகள் வருவது திடீரென்று நின்றது. இஃது இரஷ்ய அறிவியலறிஞர்களின் தொழில்நுட்பத் திறனைப் புலப்படுத்துகின்றது. விண்வெளியில் லூனிக்-2ஐ இயக்குவதற்கு பல அடுக்கு இராக்கெட்டினைப் பயன்படுத்தினர். இதன் இறுதி அடுக்கில் துணைக்கோள் பொருத்தப் பெற்றிருந்தது. இறுதி அடுக்கின் நிறை 3,300 இராத்தல்கள் (1500 கிலோ.கிராம்) ; துணைக் கோளின் நிறை 858 இராத்தல்கள் (890 கிலோ கிராம்), இறுதி அடுக்கு இராக்கெட்டு வானெலி அலைகளால் இயக்கப் பெற்ற ஏவுகணை ஆகும். இறுதியாகத் துணைக்கோள் இராக்கெட்டினின்றும் கழன்ற பிறகும் அது துணைக்கோஜனப் பின்தொடர்ந்து கொண்டிருந்தது. செல்ல வேண்டிய திசையினின்றும் இராக்கெட்டு சிறிது திசைமாறினபோது தரையினின்றும் அனுப்பப்பெற்ற வானுெலிச் செய்தி .ே 1959ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் நாள்.