பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலை உலகச் செலவு ஆணையிஞல் அதன் திசை மாற்றம் சரிசெய்யப்பெற்றது. இந்தத் துணைக்கோளில் அமைக்கப்பெற்ற பல்வேறு கருவி களிளுல் கதிர்வீச்சின் ஓட்டம், பரிதிய அணுக்களின் ஒட்டம், படம் 10. லூனிக் - 3 என்ற துணைக்கோளேக் காட்டுவது. பதிவான அணுக்களின் செறிவு, மின்னணுக்களின் ஆற்றல், விண்கற்களின் தொல்லைகள் ஆகியவை ஆராயப் பெற்றன. திங்களில் காந்தப்புலன் இல்லே என்பதாக இத் துணைக்கோள் அறிவித்தது. மனிதன் வான்மதிக்குச் சென்று திரும்பும் முயற்சியில் இத் தகவல் பெரிதும் பயன்படலாம். அடுத்து அதே ஆண்டு லூனிக்-3 என்ற துணைக்கோள் மிக விரிந்த ஒரு சுற்றுவழியில் வீசி எறியப் பெற்றது." 7. 1959ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் நாள் .