பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திங்கள் மண்டல ஆராய்ச்சி 77. தடுத்தரச் செறிவுள்ள நிலத்தைப் போன்றதே என்று காட்டப் பெற்றுள்ளது. இதுகாறும் கிடைத்துள்ள எடுகோள்களால் அறியப் பெறுபவை: திங்களின் தரை விண்வெளிக் கலத்தின் பளுவைத் தாங்கக் கூடியது. இஃது எதிர்கலத்தில் மனிதனின் பளுவையும் தாங்கக் கூடியது. 3 - 4 செ. மீ. ஆழமுள்ள மேல் அடுக் கானது விண்வெளி விமானி கால் வைத்ததும் கீழே புதைந்து, சரிவை ஏற்படுத்தும் என்பது உண்மையேயாகும்.