பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

249 சத்தம் பரிசம் பேரச கந்தமென்று ஒத்தலும் புலனும் செவியறி வென்ப என்பது அந்நூற்பாவாகும். எனவே செவி என்பது தனக்குரிய ஒலிப்பொருளை அறிந்து கொள்ளுதலேயன்றி பிற புலன்களுக்குரிய ஊறு, உருவம், சுவை, மணம் என்னும் நான்கினையும் அறிந்து கொள்ளுகின்றது, இன்னுங்கூடக் கூறினால் மன அறிவும் அறிந்து கூறப்படும்பொழுது அதனையும் செவி அறிகின்றது. இதனால் செவிச் செல்வம் செல்வத்துள் செல்வம் என்று ஒதப்படும் சிறப்பினை உணர்ந்து கொள்ளுகின்றோம். அந்தகக் கவி வீரராகவ முதலியாரும் இரட்டைப் புலவரில் ஒருவரும் பிறவிக் குருடராவார். அவர்கள் அங்ங்ன மிருந்தும் செவியறிவினால் சிறந்து பெரும் புலமை பெற் றிருந்தமை உலகம் அறிந்த செய்தியாகும். வீரராகவ முதலியார் தாம் பாடிய சீட்டுக்கவி ஒன்றில், கன.தமிழ்த் துறையறி மரக்கலம்; காதல்கூர் கன்னிகா மாடம்; நன்னூல் கட்டுபொற் கொட்டாரம்; வாணிசிங் காதனம்; _விநாட_கஞ்செய் சாலை; வினவுசில கதையிற் சரக்கறை _, தம்மைச் சிறப்பித் தோதுதல் காண்க. இதனால் அறிபவர் கு ஏனைய புலன் உணர்வைக் காட்டிலும் செவிப் புல_ாவு சிறப்பாக அமையுமேயானால் அது சிறந்து புலமை எய்துவதற்கு வழியாகின்றது. "செவிவாயாக நெஞ்சு களனாகக் கேட்_வை கேட்டவை விடாதுளத் தமைத்து" என்று நன்று நூற்பாவைக் கருதி உணர்வோம். கேள்வி திருவள்ளுவர் கற்றலையும் கேட்டலையும் வெப்வேறாகப் பிரித்து அவற்றை முறையே கல்வி என்ற அதிகாரத்தும், கேள்வி என்ற அதிகாரத்தும் கூறியுள்ளனர். _lவி என்றால் என்னவெனின், கற்கத்தகும் ஒருவன் மாணவநிலையில் நின்று, கற்பிக்கத் தகும் ஆசிரியன் காலமும் இடமும் வாலிதின் நோக்கியிருந்து பாடம்