பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277 பொருள் தோன்ற செய்யப்படும் பாட்டு என்று கூறி இளம்பூரணர் காட்டிய பாட்டினையே மேற்கோள் காட்டுவர். பேராசிரியர் சேரிமொழி என்பது பாடி மாற்றங்கள் அவற்றால் பொருட்டொடரானே செய்யுள் செய்வது என்பர். நசிவினார்க்கினியரும் அவ்வாறே கூறுவர். இழைபு ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடங்காது குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து ஓங்கிய மொழியால் ஆங்கன் மொழியின் இழைபின் இலக்கணம் இயைந்த தாகும். பழையின் இலக்கணத்தைக் கூறும் இந்நூற்பா இளம்பூரணர் கொண்ட பாடப்படி மேலே எழுதப் பெற்றுள்ளது. மேற்கோடிட்டுக் காட்டிய இடங்களில் விருத்தியுரை பாசிரியர் அடக்காது, ஆங்கனம்' என்று இரண்டிடங்களில் படம் வேறுபட்டுள்ளார். காரிகையுரையாசிரியன் _லெழுத்தடக்காது, ஐந்தடி காறும், ஆங்கன மொழுகின் _று மூன்று L//ΤΙ - வேறுபாடு கொண்டுள்ளார். போசிரியரும் நச்சினார்க்கினியரும் வல்லெழுத்தடக்காது, அகன மொழுகின் என்று இரண்டிடத்தே பாட வேறுபாடு கொண் டுள்ளனர். இளம்பூரணர் ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அ_ங்காது-ஆசிரியப்பாவிற் கோதப்பட்ட நாலெழுத் பதியாக இருபதெழுத்தின் காறும் உணர்ந்த பதினெழு நிலத் து ஐந்தடியும் முறையானே வரத்தொடுப்பது இழைபு _றும் செய்யுளாம் என்பர். விருத்தியுரையாசிரியரும் பகையுரையாசிரியரும் இதே கருத்தில் உரை எழுதுவர். வரும் பேர்ந்து பேர்ந்து என்ற ஒரு பாட்டினை மேற்கோள் காட்டுவர். ஆனால் பேராசிரியர் ஒற்றெடுத்த _லெழுத்துப் பயிலாது, இருசீரடி முதலாக எழுசீரடியளவு _அடி. ஐந்தனையும் ஒப்பித்து, ஒப்பித்த வென்பது பெரும்பான்மையான நாற்சீரடி பகுக்கப்பட்டு என்றவாறு, ஆங்கிய மொழியான் - நெட்டெழுத்தும் அந்நெட்டெழுத்துப் போல் ஒசையெழும் மெல்லெழுத்தும் லகார ளகாரங்களும் _ய சொல்லான். ஆங்கனம் ஒழுகின் - இவையும்