பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O கற்பனையும் நாடக வழக்கும் தோற்றுவாய் "இலக்கியக் கலைக்கு உணர்ச்சியும், கற்பனையும் வடிவும் பன்றியமையாத உறுப்பென்பர். இம்மூன்றுடன் கருத்து என்ற ஒன்றும் தலைமையாக வேண்டப்படும். பாட்டுடன் _ாத தனித்த ஒலிவடிவ இசைகட்குமட்டும் கருத்து தேவையில்லை என்பர்" என்று கூறுவர் உயர்திரு. டாக்டர் 11-11 அவர்கள். மேலே இலக்கியக் கலைக்கு இன்றியமையாத உறுப்புக் _ாகக் குறிப்பிட்டவற்றுள் ஒன்று கற்பனையாகும். அது _ என்பதைப் பற்றி ஆராய்வோம். கற்பனை என்பது பற்றிப் பேராசிரியர் க. கைலாசபதி அவர்களும், கவிஞர். முருகையன் அவர்களும் எழுதிய கவிதை . பl என்ற நூலில் கூறியுள்ள கருத்து வருமாறு: - _விதை நயங் கூறும் கற்பனை கவிதையைப் பற்றியும் கவிஞரைப் பற்றியும் பொது _ாகப் பேச்சு எழும்பொழுது கற்பனை என்ற சொல் அடி படுவதைக் கேட்கலாம். உணர்ச்சி, ஒலிநயம், அணிச்சிறப்பு, பாப்பமைதி, கற்பனை முதலிய பல உறுப்புக்கள் ஒன்று _1|தே கவிதைக்கு அரணாகின்றன என்று முந்திய அதிகாரம் ஒன்றிலே குறிப்பிட்டிருந்தோம். அது பற்றியே வகைத் தாதுவினால் அமைந்தது கவிதை என்னும் பொருள்படப் பவணந்தி முனிவர் இலக்கணம் வகுத்தார் _றும் கூறியிருந்தோம். அவ்வாறு இருப்பினும் பொதுவாகக் கவிதை என்றதும் கற்பனையே பலருக்கும் |_வு வருகிறது. கவிதையின் பல பண்புகளிலும் _னையே பிரசித்தமாயுள்ளது என்பதையே இந்நிலைமை _ளிவுறுத்துகிறது. அதாவது கற்பனையே கவிதையின் _ாகக் கருதப்படுகிறது.