பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

313 இலக்கண நூற்பாவை எழுதுபவனும், அந்நூற்பாவிற்கு _ரை எழுதுபவனும் படைப்பவனே, இக்கருத்தினை, சூத்திரம் உரையென் றாயிரு திறப் படத் தோற்றல் படைத்த லென்ப நூற்பய னுணர்ந்த நுண்ணி யோரே என்னும் நூற்பாவால் உணரலாம். இதனால் இலக்கியத்தை ஆகுபவனும், அவ்விலக்கியத்திற்கு உரை வகுப்பவனும் படைப்பவனே. படைப்பவன் எவ்விலக்கணமுடையவனாய் அமையவேண்டும் என்பதை, அப்புலம் அரிதப அறிந்து முதனும் பக்கம் போற்றும் பயனறிந்த துலகத் திட்ட முடைய தெளிவர புடையோன் அப்புலம் படைத்தற் கமையு மென்ப இளம்பூரணர் கூறிய பொழிப்பு முதலிய நான்கு |W. உரையினைத் திருக்குறள் பரிமேலழகர் _ரைப்பாயிரம். பொழிப்பக லத்தொடு நுட்ப எச்ச விழுப்பொருள் தோன்ற விரித்தினி துரைத்தனன் ாண்று குறிப்பிடுகின்றது, மேலும், நாலடியாரும், பொழிப்பகலம் நுட்பம்சா லெச்சமிந் நான்கிற் கொழித்தகலம் காட்டாதார் சொற்கள் - பழிப்பில் நிரையாமா சேர்க்கும் நெடுங்குன்ற நாட உரையாமோ நூற்கு நன்கு (319) என்று கூறுகின்றது. இப்பாட்டிற்குப் பதுமனார் என்னும் _ரையாசிரியர் பொழிப்பு திரண்ட பொருளைச் சொல்லு _1, அகலம் விரித்துரைத்தல் நுட்பம் கடாவும் விடையு மாகச் சொல்லுதல் எச்சம் இலேசானே பொருளை _ரைத்தலும் எச்ச உம்மைகளால் பொருளை உரைத்தலும் வண்பர் சிவஞான முனிவர் சிவஞான முனிவர் பாடிய உரையுள் பொழிப்புரை பிண்டப் பொழிப்பு என்றும் வார்த்திகப் பொழிப்பு ாண்றும் இருவகைப்படும் என்று கூறி, அவற்றுள் பிண்டப்