பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 அகத்தினை நோய் பற்றி வந்த பெருமிதம் வல்லார்முன் சொல்வல்லேன் என்னைப் பிறன்முன்னர் கல்லாமை காட்டி யலஸ் (கலித்தொகை 141) அகத்தினை நோய்பற்றி வந்த வெகுளி செய்தவறு இல்வழி யாங்குச் சினவுவாய் (கலித்தொகை 97) அகத்தினை நோய்பற்றி வந்த உவகை துயிலின்றி யாம்நீந்து தொழுனையம் புனலாடி மயிலியலார் மருவுண்டு மறந்தமைகு வாள்மன்னோ (கலி. 39) அகத்தினை இன்பம் பற்றி வந்த நகை நள்ளென் கங்குல் கள்வன் போல அகன்றுறை யூரனும் வந்தனன் சிறந்தோன் பெயரன் பறந்த மாறே (நற்றினை 40) அகத்தினை இன்பம் பற்றி வந்த அழுகை வேர்ப்பிணி வெதிரத்துக் கால்பொரு நரலிசை கந்துபிணிை யானை அயாளயிர்த் தன்ன என்னுாழ் நீடிய வேய்பயில் அழுவத்துக் குன்றுார் மதியம் நோக்கி நின்றுநினைந்து உள்ளிளென் அல்லனோ யானே முள்ளெயிற்றுத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் எமதும் உண்டோர் மதிரால் திங்கள் உரறுகுரல் வெவ்வளி எடுப்ப நிழற்பல உலவை யாகிய மரத்த கல்பிறங்கு மாமலை உம்பரஃ தெனவே (நற்றிணை 62) அகத்தினை இன்பம் பற்றி வந்த இளிவரல் பெரும்புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து தழையும் தாரும் தந்தனன் இவனென