பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ.அசு -- தோல்காப்பியம் செய்யுளியல் போற் கொன ம்களியள் போரு, லாடன்மமே லாற்றுவே னென்ன همهها மாமேன், மன்றம் படர்வி ச் சவள்; வாழி சான் நீர், பொய்தி குல: மெத்ெத கொடிமிசை, மையறு மண்டலம் வேட்டனள் வையம், Hசஆக்கு. முள்ளத்தே னென்னை யி ஆக்கு, மின்ன விகிம்பைசெய் சாள்; அம். சான்றிர்; க. ச்சரங்கே யின்னநோய் செய்யுமற் றிஃசோ, பாக்க சுணங்கித் பனைத்தோளாள் பண்பு, இடியுமிழ் வானத் திாவிருள் போழுங், கொடி மின்னுக் கொள்வேனென் நன்னள் al/Li காவின், வல்லார்முற் சொல்வல்லே னென்னைப் பிறர்முன்னர்க், கல்லாமை காட்டி யவள்; வாழி சான்றீர்; என்ருங்கே, வருக்கமா ஆர்ந்த மறுகின்கட் பாடத் திருக்கிழைக் கொத்த ளெவிசேட் டாங்கே, பொருந்தாதார் போர்வல் வழுதிக் கருந்திறை, போலர்' கொகித்தார் சமர் ’ (கவி. கசக.) இதனுள் வாழி சான்றீர்,” “ அம்ம சான்றீர்” என ஈற்றுக்கண்வந்தசீர்களை முதலடிக்கட் பொருள்முடியு மாறு கூட்டி ஐஞ்சீ கிக்கியாங் கடுக்க அறுாோ னவ்வாறுவந்த சாம். இதற்கும் அறுசேகிக்கியும் எனக் கூட்டிப் பாருளுரைக்க. என்ருங்கு, கனிச்சொல். :புரிவுண்ட (கலி. க.ச.உ.) என்னும் நெய்தற்கலியுள் " புரிவுண்டபுணர்ச்சி புள் எனக் கலித்களையும்வந்து ' புல்லாசா மாக்கிசை, பருகுவித் சொருவரை யகற்றலிற் தெரிவார்கண்' எனவும் 'இனைந்து கொங் கழுகன சிைனைக்து சிகியிர்த் தனள்” எனவும் இயற்சீர்நிாைவாயன்றியும் பாவேறு பட்டு எல்லையு மிசவுங் கழிந்தனவென் றெண்ணி யெல்லிரா, நல்கிய கேள்வ னி வன்மன்ற மெல்ல என ஐஞ்சீாடிவந்த வெள்ளைச் சுரி சகமும் பெற்ற கலிவெண்பாட்டு. முற்கூறிய சொற்சீரடியே ஈண் டைஞ்சீரும் அறுசீருமா யடுக்னெ என்றுண்ர்க. இதற்கு இசைச்சீர்களை விசக்சோசவே கவிக்கு நேர்ந்த சொற்சீரடி ஒத் சாழிசைக்கும் இதன்முற்கூறிய கலிவெண்பாட்டிற் கும் வாாாவென்றுணர்க. இதற்கினமாகிய முகிகியலும் அவ்விாண்டிற்கும். வாாமை கொள்க. இவற்றிற்கு வரைய ைஅம்போதாங்கத்திற் கோதிய வரையறையே வேறின்றென வுணர்க. இனிப் பலவுறுப்பின்றி யவ்வாறு ஒருபாட்டே வரின் அதனை வெண்கலியென்பாரு முனர். அாற்றைம்பது கலியுள் அவ்வாறுவருவன இன்மையின் அது சான்ருேர் செய்யுளொடு மாறுகொள்ளுமென மறுக்க. சாழம்படாமையின் இடைநிலைப்பாட்டென் ளுசேயுந் தள்ளலுஞ் செப்பலும் என்னு மிருவகைக்கொச்சகமும் ஒருங்கு வாாமையிர் கொச்சகமென்னும் பேர் கொடாதும் பாட்டென்ருர்; அதனை வெண்பாவியலான் வெளிப்படவருமெனவே வெள்ளைக்கொச்சகமெனப்

  1. نا" ----یاتیات

படும். எ-து,