பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ0.அ தோல்காப்பியம் செய்யுளியல் பாட்டும் உரையும் நூலுமென வேமுேதலின். அன்றியுஞ் சூத்திரங் கருதி, பொருளையன் தி யுரையான் வேருேர்பொருள்கூறி அதனைத் தொடர்புபடுத்தி: கூருமையின்; ஆண்டும் ஒருவன் கூறியதற்கு ஒருவன் பொருள்கூறுகின், ம்ை ஒழிந்த பாட்டிற்கும் இவ்வாறே உரைகூறுவனவுமொக்கும். பொருளெல் புணராப் பொய்ம்மொழி யானும். எ-து பொருண்முறைமையின்றிப் பொய் யாகத் தொடர்ந்துகூறுவன. எ-று. அவை ஒர் யானையுங் குதிரையும் , முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்னவாறுசெய்தனவென்ற அவற் ஆக் கியையாப் பொருள்பட்டதோர் தொடர்நிலையாய் ஒருவனுழை யொருவன்க ற்று வரலாற்றுமுறைமையான் வருகின்றன. பொருளொடு புணர்ந்த கைமொழி யானும் எ-து பொய்யெனப்படாது மெய்யெனப்பட்டு நகுதற்கே திவாகுக் தொடர்நிலையானும். எ-று. இவை சிறுக்குரீஇயுரையும், தந்திாவாக்கியமும் போல்வன. இவை பொயேனப்பட து உலகியலாகிய கைதோன்றுதலின், என் றுாைவகை டையே கான்கென மொழிப. எ-து. என் றாைப்பகுதி: வழக்கு இக்கான்குமென் அரைப்பர் புலவர். எ-று. வகையென்றதஞன் உரைப்பகுதி பிறிது முள அவை மரபியலுட் கூறுப. (களாக) வைத்த குறிப்பாவது, பாட்டிடைவைக்கப்பட்கிப் பொருட்குறிப்பினுைம் உரையாம். எ-று அவையாமாறு:-உஆம் 'ஊர்க்கா னிவந்த பொதும்பரு சீைர்க்கால்” (கலி நிசு) என்னுங் குறிஞ்சிக்கலியினுள் இவளைச், சொல்ல. டிக் காண்பேன் றகைத்து' என்றது உரைக்குறிப்பு. இனி ஒரூஉக், கொர்டியியனல்லார்’ (கலி-அம) என்னும் மருசச்சலியினுள் "கடிய சமக் கியா சொல்லச் சக்காா மற்று’ என்பது மத சிலப்பதிகாரத்துள், ஆய்ச்சியர்குரவையுள் 'கயலெழுதிய விமய நெற்றியி, னயலெழுதிய புவியும் வில்லு, காவலக் சண்பொழின் மன்னரோ, டேவல் கேட்ப வ சாண்ட, மாலைவெண்குடைப் பாண்டியன் கோயிலுட், காலை முரசியம். மாதவி, னெய்ம் முறைமைக் கின்ரு குமென, வையைகன் மகளைக்கூஉய்க் கடைகயிறு மத்துக் கொண், டிடை முதுமகள் வந்த சோன்று மன்” என் பது, பாவின்றெழுந்த கிளவியாவது, பாக்களையொழியத்தோன்றிய சொல் வகையானும் உரையாம். எறு. வழக்கின்கண் ஒருபொருளைக்குறித்து வினவுவாருஞ் செப்புவாருங் கூறுங்கூற்று. அதுவு மிலக்கணம் பிழையா மற் கூறல்வேண்டுதலானும், ஒருபொருளைக் குறித்துச் செய்யப்பசெல. னுஞ் செய்யுளாம். இதனைக்குறித்தன்றே செப்பும் வினவும் வழாஅ லோம்பல்” என்பது முதலாகக் கூறப்பட்ட விலக்கண மெல்லாமென்று கொள்க. 'பொருண்ம பில்லாப் பொய்ம்மொழி யானும் ஏ-து, பொரு ளியைபில்லாத பொருளையுடைத் சாசலிற் பொய்ம்மொழியாயிற்று."பொரு ளொடு புணர்ந்த நகைமொழி யானு' மென்றது, பொருளைப்பொருந்திய் நகைவழி மொழிவாய்வருகின்றது. எ-து. ககைமொழியாவது, மேற் சொல்லப்பட்டவுரை பொருக்காதென விகழ்ந்து கூறல், அவ்விகழ்ச்சியின் பின்னர்ப் பொருளுணர்ந்தும் உரை பிறக்குமாசலிற் பொருளொடு புணர்ந்த ககைமொழியானும் உரை வருமென்ருர். 'என் றுாைவகை நான்கென மொழிப* எ-து, இவ்வகையினைவுாை கான்குவகைப்படும். எ-று. எ-து. உரையாசிரியருாை.