பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சினர்க்கினியருரை. _ெங்கி சு சொல்லொடுங் குறிப்பொடு முடிவுகொ ளியற்கை புல்லிய கிளவி யெச்ச மாகும்.* இது முறையே யெச்சமென்னுமுறுப்புக்கூறுகின்றது. இ-ஸ். கூற்றினுைங் குறிப்பினுைம் முடிக்கப்படும் இலக்கண ச் தலபொருக்கியனேவி யெச்ச்மென்னுமு.அப்பாம். எ-று. முடிவுகொளியற்கையெனவே .ெ ச ய் யு ட் க ண் ண சன்றிப் பின் 2ாணர்ந்துமுடித்தல் பெற்ரும். உ-ம். "செங்களம் படக்கொன்.உ... தலக்காக் தட்டே” (குறுந்-க) இக்காக்களால் யாங் குறையுடையமல்ல மென ச் ச?லவற்குக்கூறிற் கூற்றெச்சமாம். அக்கூற்றுஞ் செய்யுட்குச் இதைவின்மையின் அது காண்பாயாகிற் காணென ச் தலைவியைகோக்கி தடத் துய்த்துக் கூறிற் குறிப்பெச்சமாம், அவனைக்கடசெவென ச் சான் துருளாகலின் ع-oعد( உ0ள இவ்விடக் கிம்மொழி யிவரிவர்க் குரியவென் நவ்விடத் தவரவர்க் குாைப்பகை முன்னம்.t இது முன்னமென்கின்ற உறுப்புக் கூறுகின்றது. இ-ள். இவ்விடத்துத் தோன்றிய இம்மொழி கூறற்குரியோருங் கேட்டற்குரியோரும் இன்னசென்று அச்செய்யுட்கட் டோன்றின் அறி பாமற் ருனங்ான மறிதற் குளித்தாக காட்டியகோtடத்தே கூறுவோர்க்குங் கேட்போர்க்கும் ஏற்றவுாையாகச் .ெ ச ய் யு ளு ட் கி ட த் தி க் கூறுவது முன்னம். GT- ji.

  • எ-து, நிறுத்தமுறையானே எச்சவகையாமானுணர்...... ற்று. பிறிதோர் சொல்லொடும், பிறிகோர்குறிப்பொடும் முடிவுகொள்ளுமியற்கையைப்பொருங் தின:ெய்யுள் எச்சமாகும் எறு. எனவே செல்லெச்சங் குறிப்பெச்சமென விருவகையாயின. அது, எச்சவியலுள் பிரிநிலைவினை” யென்னுஞ்குத்திரத் துள் பிரிநிலைவினை” என்பது முதலாகச்சொல்லப்பட்ட.........வகையானும் வருவன சொல்லெச்சமாம். குறிப்பென்ருே சப்பட்டது குறிப்பெச்சமாகும். எ-து உரையாசிரியருரை. - I. .

t எ-து, 品 றுத் தமுறையானே முள் னமாசறனர். . . ... ம்று. த இவ்விடத் திம்மொழியை யிவர்க்குச்சொல்லக்சகுமெனக் குறித்து, அவ்விடத் தவரவர் தமமொழியையுரைப்பது முன்னமாம் எ-று. எனவே, இடமுங்காலமுமொழிக் த. கேட்போர்க்குத்தக்கவாறுமொழிதலுஞ் செய்யுளுறுப்பென்றவாரும். 'வந்தது கொண்டு வராத துமுடித்த லென்பதற்ை காலமுங் சொள்க. எ-கு உரை யாசிரியருரை.