பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச்சிர்ைக்கினியருரை. எடு யாப்பு என்றகளுன் அவ்வோசை செய்யுண் முழுவது உம் ஒருங்கு தழிஇக் கிடக்கும் எ-து. அழைத்துக்கூரு கொருவற் கொருவன் இயல் வகையான் ஒரு பொருண்மையைக் கட்டுாைக்குங்கால் எழுந்த வோசை செப்பலோசையெனப்படும். அவ்விரண்டு மல்லது வழக்கினு ளின்மையின் அதாஅன்றென்ப' என அவைகளினிலக்கணம் பெறலாயிற்று. )ہتیe П_. துளை லோசை கலியென மொ ழிப. இது செய்யுட்கண் நிகழு கற்குரிய துள்ளலோசை கூறுகின்றது. இ-ள். வழக்கியலாற் கூருது முயற்கைப்படுமாற்ருற் றுள்ளச்சொல் லுமோசை கலிப்பா எனப்படும். எ-று = (அக.) -Զի4". 计 து.ாங்க லோசை வஞ்சி யாகும். இஃது அச்செய்யுட்கணிகழ்தற்குரிய தாங்கலோசை கூறுகின்றது.

  • துள்ளலோசை கலிப்பாவிற்காம் எ-று. அள்ளுதலாவது ஒழுகு நடைக்கின்றி இடையிடை யுயர்ந்து வருதல்; கன்று தள்ளிற்றென்றும்

- = போலக் கொள்க. உதாரணம். "அரிதாய் வறனெய்தி யருளியோர்க் களித்தலும் பெரிதாய பகைவென்று பேணுாைத் தெறுதலும் புரிவமர் காதலிற் புணர்ச்சியுக் கருமெனப் பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றங் காதலர் வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேளினி' என்ற வழி, அரிதாயவறன் என்கின்றவழிச் செப்பலோசைக் காகிய வெண்சீர்ப் பின்னும் வெண்ட2ளக்கேற்ற சொல்லொடு புணாது ஆண் டெழுந்தவோசை துள்ளித்துள்ளி வந்தமையாற் றுள்ளலோசையாயிற்று” என்பது உாையாசிரியருாை. ஏங்கலாவது சீர்தொறும் ஒசைய வன்சி எ-ம. உ. காரணம் நகலாவது சாதாறும ஒசையமுத வஞ்ச எ-று. உதாரணம. (−。 -- - - -- ** . – சுறமறிவன துறையெல்லா மிறவின்பன வில்லெல்லா மீன்றிரிவன கிடங்கெல்லாங் தேன்முழ்வன பொழிலெல்லாம் எனக், தண்பனை கழிஇய விருக்கை மண்கெழு நெடுமதின் மன்னனுசே." இதனுட் சீர்தொறும் ஒசையருகவாறு கண்டுகொள்க