பக்கம்:தொல்காப்பியம்-இராகவையங்கார்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங்ச்சினர்க்கினியருரை. அன அவரே வாரார் கார்வங் தன்றே, கொடிக்கு முல்லையுங் கடிக்கரும் நின்றே இது கட்டளைனழுத்தடியியைபு. பாவை மாக்கடற் ருெ குதிாை துவும், பண்டைச் செய்தி யின்றிவன் வரவும் இது கட்டளைச்சொல்லடி அயைபு; சீர்வகையடிக்கு வந்துழிக்காண்க. ஒங்கிய சுரத்தை நீங்கி யேகி’ ஒ:திணையியைபு. விளிக்கான மலாயின் விளித்தாலுங் குயிலாயின் இது பொழிப்பியைபு. காவெழுஉங் கண்ணில் குழியு ளிரவெழுஉ ம் (கான்மணி த) இஃது ஒரூஉவியைபு. பொருசமத் தெழுவனர் பொருவினர் விாைவ னர் இது கூழையியைபு. கீருக் தீயு மாகிய விறைவனும் இது மேற்கது வாயி யைபு. பொருவனர் விடுகணை தகைவன செதிர்வனர் இது கீழ்க்கது வாயியைபு. இயற்கையி னுடைமையின் முறைமையிற் கிழமையில் * (தொல், சொல், வேற்றுமையியல், க.க) இது முற்றியைபு. காம்பிவர் தோளுங் சருமதர் மழைக்கனும் இது சீர்வகைப் பொழிப்பு. பகலுங் இங்குலு மகல்ா தொழுகும் இது சீர்வகை மேற்கதுவாய், ஏனையவற்றி ற்குச் சீர்வகை வந்துழிக்காண்க. இவற்றிற்கு எழுத்தியைபினும் சொல் வியைபினும் ஏற்றன. கொள்க. வெவ்வேருகக் கோடல் அரிதென்று ணர்க. (கசு) _ கஎ. அன பெழி னவையே யளபெடைத் தொடையே. 莒二 இது *முறையே அளளபெடைத் தொடை கூறுகின்றது.

  • i. H. ■ ■ - 畢 இ-ள். அடி முதற்கண்ணே எழுத்துக்கள் அளபெழுக்கல் வாயின்

அவை அளபெடைத்தொடை எனப்படும். எ-று. அவையென்ருர், உயிரளபெடையும் ஒற்றளபெடையுங் கோடற்கு. உரு.அர்க் குறுகோ யுரைப்பாய் கடலைச்-செரு அஅய் வாழியென்னெ شدهٔ ஞ்சு (திருக்குறள், கஉoo) இது கட்டளை உயிரளபெடை. பாஅ லஞ்செவி ப் புனைத்தாண் மாநிரை, மாஅல் யானையொடு மறவர் மயங்க இதுவும் இ ருவகையடியும் வந்த உயிரளபெடை, எஃஃகிலங்கிய கையாா யின்னுயிர், வெஃஃகு வார்க்கில்லை வீடு இது கட்டளையொற்றளபெடை. கஃஃ றெ ன்னுங் கல்லதர்க் கானிடைச், சுஃஃறென்னுக் கண்டோட்டுப் பெண்ணை இது சிர்வகையொற்றளபெடை. இவ்வொற்றளபெடைகட்ட்ளேக்குக் கொள் ளாம் ; ஒழிந்தனவற்றிற்கும் வந்தழிக்காண்க இவற்றிற்கு இணை முதலி பன கொள்ளாம், சிறப்பின்மையின். . o (க)ை m - o ... " - SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ======= --- to * சுமோ?ன யெதுகை முர்னே யியைபென என எண்ணியதன் பின் - -- உ. ே * - --> == ياسيقيقي ---- --- * . --" o so னே அளப்ென்ட சலைப்பெய வைந்து மாகும் என ஒதிய முறை. .