பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6算盘_盘一 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் நேர்நேர்திரைபு நேர்நிரைநிரைபு நேர்நேர்புநிரைபு நேர் திரைபுநிரைபு எனவும், நிரைநேர்நிரைபு நிரைநிரைநிரைபு நிரை நேர்புநிரைபு நிரைநிரைபுநிரைபு எனவும், நேர்புநேர்நிரைபு நேர்புநிரைநிரைபு நேர்புநேர்புநிரைபு நேர்புநிரைபுநிரைபு என வும், நிரைபுநேர்நிரைபு நிரைபுநிரைநிரைபு நிரைநேர்புநிரைபு நிரைபுநிரைபுநிரைபு எனவும் இவை நிரை பீற்றுச்சீர் பதினாறும் வந்தன. நேரீற்று வஞ்சியுரிச்சீர் பன்னிரண்டும், நிரையீற்று வஞ்சி யுரிச்சீர் பதினாறும், நேர் பீற்று வஞ்சியுரிச்சீர் பதினாறும், நிரை பீற்று வஞ்சியுரிச்சீர் பதினாறுமாக வஞ்சியுரிச்சீர் அறுபதும் வந்தன . அவற்றுக்குச் செய்யுள். “மேற்கோட்டுநீர் கீழ்ப்பரந்துதன் விழுக்கோட்டுமேல் வியல் விசும்புதோய்ந் தோங்கு முன்னர்க் காம்புகழியப் பாய்ந்து சென்றுசென் றாங்கு நலிபுநின் றெதிர்த்து மீண்டாங் கதிர்த்துக்கரைகொன் றலங்குகோட்டுமுத் திலங்குநிலவுசெய் தூர்திரைக் காவிரி பரக்குந் தண்டலை மூது ரோனே பேரிசை வளவன் சுரம்படர்ந்து வருந்துத லெவனோ நிரம்பா வாழ்க்கைப் பாணர் கடும்பே.” இதனுள், நேரீற்று மூவசைச்சீர் பதினாறுள்ளும் வெண்பா அரிச்சீர் நான்குமொழித்து ஒழிந்த பன்னிரண்டு வஞ்சியுரிச் சீரும் முறையானே வந்தன. 'தண்டண்டலைத் தாதுரைத் தலின் வண்டோடுவயல் வாய்ப்புகைபுகரந் தயலாலையி னறைக்கடிகையின் வழிபோகுவர மறித்துருபுகிளர்ந் தோங்குசென்னிலை வாங்குகதிர்தரும் போதுதுரங்குசிலை மீதுபுகுந்துபுகுந் தொடுங்குசெய்தொழில் வழங்குகிளிக்குழாந் திருந்துகோட்டுமிசைக் குரங்குவிருந்துகொளு நன்னர் நன்னாட் டென்னாகுவகொல் பொன்னி நன்னாட்டுப் பொருத னெங்கோன்