பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ஆ அணி தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் (இ-iள்.) வஞ்சிப்பாவிடத்தும் அசைச்சீர் இரண்டும் இறுதலோடு நில்லா முதற்சீர்க்கண். எ-று. என்றது மற்றைப் பாக்களைப்போலச் சீரியைந்திறுதன். மாத்திரையன்றி முதற்சீர்தோறும் தம்முள் வேறுபாடுதோன்றத் துாக்கப்படும் ஒசை வஞ்சிக்கு வேண்டுதலின் அவ்வோசைபடப் பெரும்பான்மை நில்லா தேமா, புளிமா என்னும் இரண்டும் எ-று: என்னை ? முதற்சீர் வருஞ்சீரோடு தொடருங்கால் இறு. தற்றொழில் பெறுவது நின்ற சீராகலின். எனவே, நலிந்து கூறியவிடத்துச் சிறுபான்மை துரக்கப்படுமோசைபடவும் நிற்கும் என்றுணர்க. உம்மை இறந்தது தழிஇயிற்று. ஆ.-ம். "கொற்றக் கொடியுயரிய” 'களிறுங் கதவெறிந் தனவே' என நேரீற்றியற்சீர் முதற்கட் டுங்காவாயின. 'அகல்வயன் மலைவேலி நிலவுமணல் வியன்கானல்’ (புறம் கஎ) எனவும், “மேதக மிகப்பொலிந்த வோங்குநிலை வயக்களிறு” (மதுரைக்காஞ்சி) எனவும் ஒழிந்த இயற்சீர் முதற்கட் டுங்கின. இவை கட்டளைபன்மையுணர்க. "புன்காற் புனர் மருதின்’ ‘தேன்றாட் டீங்கரும்பின்’ என நலிந்து கூறியவழித் தூங்கின.? இனி "மண்டினிந்த நிவனு நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரும் வளியும் வளித்தலைஇய தீயுந் தீமுரணிய நீரும்' (புறம் உ} 1. அசைச்சீர் இரண்டும்' என்பது பிழை அச்சீர் இரண்டும்' எனத் திருத்திக் கொள்க. அச்சீர் இரண்டும்' என்னும் சுட்டு, தேமா, புளிமா என்னும் நேரீற்றியச்சீர் இரண்டினையும் கட்டி நின்றது. 3. நலிந்து கூறுதலாவது, புன்காற் தேன்றாட்' என்னும் இயற்சீரையே புன்காஅத்' தேன்றாஅட்’ என அளபெடையால் வெண்சீராக்கிக் கூலுதல்,