பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடன்! திட தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இவ்வாற்றான் இருநிலைமையும் நான்கு நிலைமையும் எட்டு நிலைமையும்பட்ட சீரெல்லாந் தொகுப்ப வஞ்சியுரிச்சீர் இரு இாற்றிருபத்து நான்கெனப்படும். இவற்றுள் ஏழெழுத்தும் எட் டெழுத்தும் ஒன்பதெழுத்தும் பெற்றசீர் இருபத்து மூன்றுள. அவை நேர்நிலை வஞ்சிக்காகாவென்பது,! உறழ்நிலை யிலவே வஞ்சிக்கு” (தொல்-செய்-57) என்புழிச் சொல்லுதும். இனி, ஆசிரியவுரிச்சீர் நான்கும் ஒன்று நான்கு நிலைமைப் படுமென்பது உம் ஈண்டடங்கும். நீடுகொடி குளிறுபுலி என்பன இருநிலைமைப்படும் என்பது மேற்கூறினாம் என்றார்க்கு, அவற்றை இருநிலைமை யென்பதென்னை ? நீடுகொடி நீடுவது எனவும் நானுத்தளை நாணுவது எனவும் ஒன்று நான்காம் பிறவெனின், அற்றன்று: "நீடுவது' என்பதனை அலகு வைக்குங்கால், 'அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி (தொல். செய். 11) என்பதனான் அவ்வச்சீராய் இசையாவாகலிற் பூமருது என்னுஞ் சீராக வைக்கப்படுமாகலானென்பது.4 (* лѣ-) நச்சினார்க்கினியம் : இது முற்கூறிய சீர்கட்கெல்லாம் பொது விதி. (இ - ள்) எழுத்தளவெஞ்சினும் எ-து முற்கூறிய சீர்களெல் லாம் கட்டளையடிக்குத் தத்தம் எழுத்துக் குறைந்தும்மிக்கும் 1. நேர்நிலை வஞ்சிப்பாவில் வரும் வஞ்சிச்சீர்கள் ஆறெழுத்தின் மிக்குவருவதில்லையாதலால் ஏழெழுத்து முதலாக ஒன்பதெழுத்து வரை வஞ்சிச்சீர்கள் இருசீரடி வஞ்சிப்பாவில் வருதல் இல்லை என்றார். 2. ஆசிரியவுரிச்சீர் நான்காவன, நேர்புநேர்பு, திரைபுநேர்பு, நேர்பு திரைபு, திரைபு திரைபு என்பன. 3. நீடுகொடி-நாணுத்தளை எனவும், குளிறுபுலி - விரவுத்தளை எனவும் இருநிலைமைப்படும் என்பது இவ்வியல் ம்ச-ஆம் சூத்திரவுரையிற் காட்டப் பெற்றது. 4. நேர்புநிரை என்னும் ஈரசைச்சீரை நீடுகொடி-cடுவது, நானுத்தளை நானுவது-என நான்காக உறழ்ந்து காணுங்கால் அசையும் சீரும் இசையாமையின் நீடுவது, நாலுவது என்பன இரண்டும் பூமருது' என்னுஞ்சீராக வைக்கப்படும்.