பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சரு 邀_d菇<安 'தன்' என்றது முற்கூறிய வஞ்சியை.1 உ.ம்: கொண்டுகோடு நீடு கொலைக்களிறுகடாஅய்.2 எனவரும். ஏகாரத்தானே மேல் வருகின்ற வியநிலை வஞ்சிக்காயின் மூவெழுத்தி னிழிந்து ஈரெழுத்தானும் வருமென்று கொள்க; நுந்தைகாடு என வரும். ஆய்வுரை : இது மேற்குறித்த வஞ்சியடிக்கண்வரும் சீர்களின் எழுத்துச் சுருக்கத்தின் எல்லை கூறுகின்றது. (இ-ள்) வஞ்சியடிக்கண் வரும் வஞ்சிச்சீரின் வரும் எழுத்தின் சிற்றெல்லை மூன்றெழுத்தாகும் எ-று. வஞ்சிச்சீரின் எழுத்துப் பெருக்கமாகிய பேரெல்லை வஞ்சிக்கு ஆறுமாகும்’ (செய்-40) என முன்னர்க் கூறப்பட்டது. சரு. முச்சீ ராணும் வரும் இடன் உடைத்தே. இளம்பூரணம் : என்.எனின். இதுவும் வஞ்சியடி யாமாறு உணர்த்துதல் துதலிற்று. (இன்.) வஞ்சியடி மூன்று சீரானும் வரும் இடனுடைத்து என்றவாறு. எனவே, வஞ்சியடி இருசீரடியானு முச்சீரடியானும் வரும் என்றவாறாம்.3 உதாரனம் 'துரங்குகையான் ஒங்குநடைய உறழ்மணியான் உயர்மருப்பின. (புறம்.உ.உ) இதனுள் மூன்றெழுத்து முதலாக ஆறெழுத்துக் காறுஞ் சீர் வந்தவாறும் இருசீரடி யாயினவாறுங் காண்க. என்றது, சமநிலைவஞ்சியை. 2. கொன்றுகொடுநீடு கொலைக்களிறுகடாஅம்' என்பது யாப்பருங் கலவிருத்தியிலும் பேராசிரியருரையிலும் உள்ள பாடமாகும். 3. முச்சீரானும் என்புழி உம்மை இருசீரான் வருதலேயன்றி, மூன்று சீரானும் வரும் என இறந்தது தழிஇ நிற்றலின் இறந்தது தlஇய எச்சவும்மைபாகும்.