பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா சுரு fi - i -6 Г (இ-ள்) மேற்சொல்லப்பட்ட முச்சீரடி ஆசிரியப்பாவினுள் இடையும் வரப்பெறும் என்றவாறு. நீரின் தண்மையுந் தீயின் வெம்மையுஞ் சாரச் சார்ந்து தீரத் திருஞ் சாரல் நாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து திரத் தீரத் தீர்பொல் லாவே'. {யா. வி. எக) இதனுள் மூன்றாமடியும் நான்காமடியும் முச்சீரான் வந்த வாறு கண்டு கொள்க.1 (காசு) Gu Jiy m fifu out : இவை இரண்டு சூத்திரமும் உரை யியைபுநோக்கி உட னெழுதப்பட்டன. இவை, ஆசிரியத்துட் சிந்தடி இன்னுழி வருமென்றமையின் எய்தாத தெய்துவித்தனவாம். (இபள்.) ஆசிரியத்துள் எருத்தடியொன்றும் இடையடி யிரண்டுமாகி முச்சீரடி வரும் (எ-று). 'முச்சீர்த்’தென்று ஒருமை கூறினமையின் அஃது ஒன்றா கலும், தொடையுணர்வோ ரென்றமையின் இடைவருவன இரண்டாகலுங் கூறினானென்பது.? இடையும்வரையார் என்ற மையான் ஈற்றயன் முச்சீர்த்தாதல் பெரும்பான்மை. உதாரணம்: 'கண்ணி கார்நறுங் கொன்றை காமர் நீரற வறியாக் கரகத்துத் 冷 * * தாழ்சடைப் பொலிந்த வருந்தவத் தோற்கே" (புறம்.1) என அப்பாட்டினை முழுவது உங்கொள்ள ஈற்றயலடி முச்சீர்த் தாயிற்று; 1. இங்ங்ணம் முச்சீரடிகள் ஈற்றயலிலே மட்டுமின்றி யிடையிலும் வரும் ஆசிரியப்பா இணைக்குறளாசிரியம் என வழங்கப்பெறும். 2. சுரு-ஆம் சூத்திரத்தில் முச்சீர்த்து என ஒருமைகூறிய அதனால் ஆசிரியத்துள் ஈற்றயலடியொன்றே முச்சீர்த்தாய் வருதலும், கிரசின்-ஆம் சூத்திரத்துள் தொடையுணர் வோர்' என்றதனால் முச்சீரடி இரண்டாய்த் தொடைபெற்று வருதலும் குறிப்பிற் புலப்பட ஆசிரியர் கூறினார் என்பதாம்.