பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/550

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருகம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் மும்முதல் அறம்பொருளின்பமென்பன, அறமுதற் பொரு ளெனவே அவையும் அவற்றது நிலையின்மையும் அடங்கும், பொருட்கும் உரிய வென்ப - அப் பொருட்கெல்லாம் உரிய நான்கு பாவும் (எ.று), - - - "அந்நிலைமருங்கின்’ எனவே அவை மும்முதற்பொருட்கு உரியவாங்காற் செய்யுளிடத்தன்றித் தாமாக உரிமை பூணா வென்பது. வீடென்பது செய்யுளுள் வாராதோவெனின், அற முதலென்பது புறப்பாட்டெல்லையாகக் கூறினா னென்பார் நான்குபொருளுந் தழிஇயுரைப்ப2. இனியொருசாரார் மும் முதற்பொருட்கும் உரியவென்பதனை எச்சப்படுத்திக்கொள்ப அற்றன்று, உலகிற் பொருண்மூன்றனையுங் கூறுவான் அவற்றை மும்முதற் பொருளென்றான், அவையின்றி வீடுபெறுமாறு வேறின்மையின் வீடும் ஆண்டுக் கூறினானென்பது. அல்லா8 தார் வீடென்னும் பொருண்மை செய்யுட்கண் வாராமையின் அது கூறானென்ப. அங்ங்னங் கருதின் அறமுதற்பொருளுஞ் செய்யுட்கண் வாராவென மறுக்கக் - (கOக } 1. பொருளாவன: அறம் பொருளின்பமும் அவ்ற்றது நிலையின்மையும், (தொல். அகத். 1) எனவரும் நச்சினார்க்கினியர் உரைத்தொடர் இங்கு ஒப்பு நோக்கத் தகுவதாகும். - 2. அறமுதலாகிய மும்முதற்பொருட்கும்’ எனவரும் இத்தொடர்க்கு "அறத்தை முதன்மையாகக் கொண்டுள்ள பொருள், இன்பம், வீடு என்னும் சமன் n பொா கம்' என ாைக ாலிடத்து முதல்நின்ற அறம் என்பது மும்அடங்காது. புறத்தே நிற்றலின் புறப்மூன்றொடுஞ்சேர்க்க நாற்பொருளாதல் ன மதிக்கத்தக்க எல்லாப்பொருள்களையும் மும் அடங்கக்கூறினார் தொல்காப்பியனார். அம்மும்முதற் 1றாக வீடுபெறுதற்குரிய ஆறு (வழி) வேறு இல்லாமைபோருள்களின் வாயிலாகவே டுபேறாகிய நாலாவது அடங்கக்கூறினார். என விளக்குவர் பேராசிரியர். லின் நாற்பால் மொழிந்தவர். (திருவள்ளுவமாலை 19) தையார் வாய்மொழியினை நினைவுபடுத்துவதாகும். ... . என்னும் பொருண்மை அதன் உண்மை இயல்பு புலனாகச் செய்யுட்கண் வாராதென்பாருளராயின் அறம் பொருள் இன்பம் என்னும் ஏனைப்பொருண்மையும் அவற்றின் சிறப்பியல்பு விளங்கவாரா எனக்கூறி மறுக்க என்னும் இப்பேராசிரியர் கூற்று, அறம்பொருளின்பம் என்னும் -ി.