பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/567

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா என ருகன 'மருட்பா வேனை யிருசாரல்லது தானிது வென்னுந் தனிநிலை யின்றே' (தொல் செய் 85) என்றமையின்..! (ககக) நச்சினாங் த்தினிை%:ம் : இதுவும் பாக்களைப் பொருண்மேல் வரையறுக்கின்றது. இ-ன்) வாயுறைவாழ்த்தும் அவையடக்கியலுஞ் செவியறி. வறு உவு மென்னும் மூன்றும் மேலைப் புறநிலைவாழ்த்துப்போல வாழ்த்துப்பகுதியவாகலுங் கலிநிலைவகையும் வஞ்சியும் பெறர். மையுமுடைய. எ-று. அவையாமாறு மேற்கூறுதும். வாயுறையென்றது வாய்மை மொழியாகிய மருந்தெனப் பண்புத்தொகை மருத்துபோறலின் மருந்தென்றார் ஒருவன் சிறப்புக் கூறி வழுத்தி அவற்குப் பயன்படக்கூறலின் வாயுறை வாழ்த் தென்றார். மாட்டேற் றானே நிற்புறங்காப்ப என இடநியமித்தாற்போல இடநியமமுங் கொள்க. அவையடக்கியலென்பது அவையடக்கியவியலென விரியும்; அஃது அவரடங்கு மாற்றாற் றன்னையிழித்துக்கூறி அவரைப் புகழ்தல். அவைக்கண் தானடங்குதலாயின், அவையடங்கிய லென்பது பாடமாதல் வேண்டும். செவியறிவுறுஉவாவது ஒருவர்க்குக் கேள்வியறிவு படுத்து அவரை வாழ்த்துதல்; (என்று அவையும் அன்ன) என்று கூறப்பட்டவவையும் ஆசிரியத்தானும் வெண்பாவானுங் கூறப்பெறும். எ-று. எனவே, இந்நான்கு பொருண்மேலும் ஆசிரியமும் வெண்பாவும் வருமென்பது உம் ஒழிந்தன. வாரா வென்பது உம் மருட்பா அவ்விரண்டினாலும் வருதலின் இப்பொருண்மேல் வருமென்பதுTஉம் பெற்றாம். தெய்வத்தோடு பட்டமையிற் புறநிலைமுற்கூறி, முன்னிலைக்குரிமையின் வாயுறை அதன்பின் கூறி, வரையறையின்மையின் அதன்பின் அவையடக்கியல்கூறி, 1. ஆசிரியப்பாவும், வெண்பாவும், இவ்விருதன்மையுடைய மருட்பாவும் எல்லாவாழ்த்திற்கும். உரியன என்பதும், கலிப்பாவும் வஞ்சிப்பாவும் நால்வகை வாழ்த்திற்கும் உரியவல்ல என்பதும் இவ்விருகுத்திரத்தாலும் பெறப்படும்.