பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குனஉ. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் வாறு; பாவினைத் துரக்கெனவுஞ் சொல்லுப (அஎ). இயல’ வென்பது அப்பாவானே நடக்குமென்றவாறு, இதுவும் இன்ன செய்யுட்கு உரித்தெனப் பாவினை வரையறுத்ததாம். (ககஎ) நச்சினார்க்கினியம்: இது முற்கூறிய மண்டிலமுங் குட்டமும் ஆசிரியத்துக்குப் பெரும்பான்மை வருமென்கின்றது. (இபள்) மண்டிலங்...பிரண்டும். எ-து, மண்டிலங் குட்டமென்று முற்கூறியவையிரண்டும். செந்துக்...புலவர். எ-து, ஆசிரியப் பாவின் கண்ணே பயில நடக்குந் தன்மையையுடைய என்று கூதுவர் புலவர், எறு. எனவே, வெண்பாவின்கண் சிறுபான்மை வருமென்றவாறா யிற்று. இரண்டுமங்ங்னம் வருதல் சான்றோர் செய்யுளுட் ស៉្យា. e", কষ্ট ষ্ট্ৰ : இது, மண்டிலமும் குட்டமும் பயிலுமிடம் உணர்த்து கின்றது (இஸ்) மண்டிலம் குட்டம் என மேற்கூறியவை இரண்டும் ஆசிரியப்பாவின்கண்ணே பயில நடக்குந் தன்மையன என்பர் ஆசிரியர் எ-று. அம்ச. நெடுவெண் பாட்டே குறுவெண் பாட்டே கைக்கினை பரிபாட் டங்கதச் செய்யுனோ டொத்தவை எல்லாம் வெண்பா யாப்பின. இசைம்பூரணம் : என்-எனின். வெண்பாவாமாறு உணர்த்துதல் துதவிற்று. முன் பக்கத் தொடர்ச்சி ஒவ்வொன்றாய் வருவன ஒத்தாழிசையெனப்படா. ஒருபொருள்மேல் மூன்றடுக்கி வரும் கலிப்பாவின் உறுப்பே ஒத்தாழிசையெனப்படும் என்பது ஒத்துமூன் றாகும் முத்தா ழிசையே (செய். 142) எனவரும் குத்திரத்தால் இனிது விளங்கும். 1. பயில நடத்தலாவது, பெரும்பான்மையாய் நடத்தல். శీ . ஆசிரியத்திற் பெரும்பான்மையாய் நடக்கும் எனவே வெண்பாவின்கண் சிறுபான்மை வருமென்றவாறாயிற்று.