பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.2 $ هدم செய்யுளியல் --~~ நூற்பா வல்ச ருஎரு 'அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஒரிடத்துக் கூழெனிற் செல்வகொன் றுண்டாக வைக்கற்பாற் றன்று ” (நாலடி. க) இது நேரிசை வெண்பா. “கல்வரை ஏறிக் கடுவன் கனிவாழை எல்லுறு போழ்தின் இனிய பழங்கைக்கொண் டொல்லொலை யோடு மலைநாடன் தன்கேண்மை சொல்லச் சொரியும் வளை ' {கைந்நிலை எ) இஃது இன்னிசை வெண்பா. வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை அளந்தன யோகம் அவரவர் ஆற்றான் விளங்காய் திரட்டினார் இல்லைக் களங்கனியைக் காரெனச் செய்தாரும் இல், ' :நா: க.கே.) நான்கடியாயும் மூன்றாமடிக்கண் தனிச்சொற் பெற்று வருதலின் நேரிசைப்பாற்படும். பிறவுமன்ன ஐந்தடி முதற் பன்னிரண்டடிகாறும் வருவன பஃறொடை வெண்பா எனப்படும். இதனுள்ளும் ஒருஉத்தொடை பெற்று வருவனவற்றை நேரிசைப் பஃறொடை எனவும். ஒரூஉத்தொடை யின்றி வருவனவற்றை இன்னிசைப் பஃறொடை எனவும் வழங்கப்படும். “சேற்றுக்கால் நீலம் செருவென்ற வேந்தன்வேற் கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி டொருகயல் தோற்றத் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம் வேற்றுமை இன்றியே யொத்தன மாவேடர் ஆற்றுக்கா லாட்டியர் கண்.” (யா.வி.பக்.உங்கா) இஃது இன்னிசைப் பஃறொடை "பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில் என்னோடு நின்றார் இருவர் அவருள்ளும் பொன்னோடை நன்றென்றாள் நல்லளே பொன். னோடைக் கியானைநன் றென்றாளும் அந்நிலையள் யானை யெருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன் திருத்தார்நன் றென்றேன் தியேன்." (யாப் விபக். உங்.எ)