பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/627

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கிஅ 岛子茹5烹” கோடுவார் ஒடித் தளர்வார்டோ யுற்றவரைத் தேடுவார் ஊர்க்குத் திரிவார் இலராகிக் கற்றாருங் கல்லா தவருங் கயவரும் பெற்றாரும் பெற்றாற் பிழையாத பெண்டிரும் பொற்றேரான் தானும் பொலம்புரிசைக் கூடலும் முற்றின்று வையைத் துறை; துறையாடுங் காதலர் தோள்புனை யாக மறையாடு வாரை அறியார் மயங்கிப் பிறையேர் துதலியர் எல்லாருந் தம்முன் நிகழு நிகழ்ச்சி யெம்பாலென் றாங்கே இகல்பல செல்வம் விளைத்தவட் கண்டிப்பால் அகலல்கும் வையைத் துறை, காதலான் மார்பிற் கமழ்தார் புனல்வாங்கி ஏதிலாள் கூந்தல் இடக்கண்டு மற்றது தாதாவென் றாட் குத் தானே புனல் தந்து வேய்தந்த தென்னை விளைந்தமை மற்றது நோதவே செய்யேன் துணங்கிழையா யச்செல்வி போதலுண் டாங்கொல் அறிந்து புனல்புணர்த்த தோஒ பெரிதும் வியப்பு: கயத்தகப் பூப்பெய்த காமக் கிழமை நயத்தகு நல்லாளைக் கூடுமா கூடு முயக்குக்குச் செல்வல் முலையும் முயக்கத்து நீரு மவட்குத் துணைக்கண்ணி னிர்விட்டோய் நீயு மவட்குத் துணை; பணிவில் உயர்சிறப்பிற் பஞ்சவன் கூடல் மணியெழில் மாமேனி முத்த முறுவல் அணிபவளச் செவ்வாய் அறங்காவற் பெண்டிர் மணியணி தம்முரிமை மைந்தரோ டாடத் தணிவின்று வையைப் புனல்; புனலூடு போவதோர் பூமாலை கொண்டை எனலூழ் வகையெய்திற் றென்றேற்றுக் கொண்டை புனலுாடு நாடறியப் பூமாலை அப்பி நினைவாரை நெஞ்சிடுக்கண் செய்யுங் கனல்புடன்