பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசசு தொல்காப்பியம்- பொருளதிகாரம்- உரைவளம் (இகள் ) வாய்மொழி யெனினும் மந்திர மெனினும் ஒக்கும். அங்கதமாவது செம்பொருள் கரந்ததென விருவகைத்தே' (செய்யுளியல்:கூஉ0) என்றதனாற் கரந்த வங்கதமெனினுஞ் சொற்குறிப்பெனினு மொக்கும். அவையாமாறு வருகின்ற சூத்திரத்தாற் காட்டுதும், (க. ருஅ) பேராசிரியம்: இது மேற்கூறிய (476) நிறுத்த ஆறற்கும் பெயரும் முறையு. முணர்த்துதல் நுதலிற்று. (இ ள்) அவைதாமென்பது, அடிவரையில்லன ஆறெனப். பட்டவைதாம் நூலின் கண்ணவும்: 2உரையின் கண்ணவும் 'நொடிதன் மாத்திரையாகிய பிசியின்கண்ணவும் ஒருமொழிக் க்ேதுவாகிவரும்.முதுமொழிக்கண்ணவும்:5மறைத்துச்சொல்லுஞ் சொல்லாற்கிளந்த மந்திரத்தின் கண்ணவுஞ் சொல்லுகின்ற, பொருளை இடைகரந்து சொல்லுங் குறிப்பின்கண்ணவு மென அறுவகைப்படும் (எ, று) அவற்றுக்கிலக்கணம் போக்கிச் சொல்லுதும். நூலின் கண்ணவுமென்றது. சூத்திரச்செய்யுளை நோக்கிக் கூறியவாறு. அதனுள்ளும் அடிவரையுடைய ஆசிரியம்போல் அளவைபெற்று மேலே அடங்குமென்பது. இனி அச்சூத்திரப் பொருளும் உரையின் கண்ணதாகி வருவது உம் ஒரு செய்யுளாம். அதனது விகற்பம் முன்னர்க் கூறுதும் நொடியொடு புணர்ந்த பிசியும்;ஏேது.நுதலிய முதுமொழி யும், மறைமொழிகிளந்த மந்திரமுங், கூற்றிடை வைத்த குறிப்புமென நான்கும் வழக்குமொழியாகியுஞ் செய்யுளாகியும் வருதலின் அவற்றுட் செய்யுளையே கோடற்கு அவற்றுக்கு 'அளவில வென்றானென்பது. இவை இத்துணையெனவே 1. அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் తామము பயன்களைத் தகுதற்குரிய ஆற்றல் மந்திரத்திற்குண்மையின் அத்தகைய ஆற்றல்வாய்க்கப் பெற்ற மொழி வாய்மொழியெனப் பெற்றது. 2. போக்கிச் சொல்லுதும்-பின்னர்க் கூறுவோம். 3. நூலினுள்ளும் அடிவரையறையுடையன. ஆசிரியப்பாப்.போன்று அளவைபெற்று மேற்குறித்த இலக்கணத்துள் அடங்கும்: 4. பிசி,முதும்ொழி, மந்திரம்; கூற்றிடிைவைத்த குறிப்பு என்பன நான்கும் உலகவழக்கிலும் செய்யுள் வழக்கிலும் ஒப்பு வழங்குவனவாதலின். அவற்றுள் இங்குச் செய்யுள் வழக்கையே.கொள்வதற்கு அவற்றுக்கு அளவில்’ என்றார் ஆசிரியர்.