பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூகம் தொல்காப்பியம் - பொருளதிகார்ம் - உரைவளம் இவ்வாறு வழக்கி யலாணையாற் கிளவாது (40) ஆாளாதே அவரைக் கண்டனமெனவும் அவரின்னுழிப் புகுவரெனவுஞ் சொல்லுவன, 'கண்டோர் மொழிதல் கண்ட தென்ப" (தொல்-செய்: 193) என்புழிக் கூறினாம்.' (கருக) நச்சினார்க்கினியம் : இதுவுங் கண்டோர் சுற்று. (இன்) கண்டோர் கூறுங் கூற்றும் தலைவன் தலைவியொடு மொழிந்தாற்போல வழக்கியலாணையாற் கிளத்தற்குரியர். எ-று தலைவனுந் தலைவியும் ஒழிந்தோராவார் கண்டோர். அவர் வழக்கியலாணையாற் கிளத்தற்கு உரியர் என்பார் முன்னத்தி னெடுத்துக்கூறுப என்றார். அதிகாரத்தான் அறநூற் கருத்தான் உரைப்பரென்க. "பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செய்யு நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே” (கவி. )ை எனவரும். இங்ங்னம் வழக்கிய லாணையாற் கிளவாதன 'கண் டோர் மொழிதல் கண்டது" (அகத். ச0) என்பதனாற் கூறிற்று. ஆய்வுரை : இது, தலைவனும் தலைவியும் அல்லாத ஏனையோர்க்குரிய தோர் மரபுகூறுகின்றது. (இ.ஸ்) தலைவனும் தலைவியும் அல்லாத ஏனைப் பதின் மரும் தலைவனும் தலைவியும் ஆகிய இருவரோடும் மேற்கூறிப் போந்த மரபினால் இடமுங் காலமுங் கருதி உரை நிகழ்த்துதற்கு உரியராவர் எ-று. முன்னத்தின் எடுத்து மொழிந்தாங்கு உரியர் ৫ স্ট্রি" இயைத்துப் பொருள் கொள்க. முன்னம்-குறிப்பு. 1. வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலன சிலம்பே, , (குறுந், 7) எனச் செவிலிக்குக் கண்டோர் கூறியது முன்னைச் சூத்திரவுரையிற் காட்டப் பெற்றமையறிக. 2. பேராசிரியருரையைப் பின்பற்றியமைந்தது.