பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/808

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ள க.அ. இ.ஆ இசீ உகஅ. ஒழுகு வண்ணம் ஒசையி னொழுகும், இனம்பூர ம்ை : என்-எனின். ஒழுகு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் துதலிற்று. (இ-ஸ்.) ஒசையான் ஒழுகிக்கிடப்பது ஒழுகுவண்ணமாம் என்றவாறு.1 உ-ம் 'அம்ம வாழி தோழி காதலர் இன்முன் பனிக்கும் இன்னா வாடையொடு புன்கண் மாலை அன்பின்று நவிய உய்யலள் இவளென உணரச் சொல்லிச் செல்லுநர்ப் பெறினே செய்ய வல்ல இன்னளி யிறந்த மன்னவர். பொன்னணி நெடுந்தேர் பூண்ட மாவே...' (யாப். வி. ப. ங் அசு) எனவரும். (உஅக) (இ-ஸ் ) முற்கூறிய வகையானன்றி ஒழுகிய லோசையாற் செல்வது ஒழுகுவண்ணம் (எ-று). ஒழிந்தனவும் ஒழுகுமாயினும் அவை வேறுவே றிலக்கண முடையன என்பது ? 'அம்ம வாழி தோழி காதலர்க் கின்னே பனிக்கு மின்னா வாடையொடு புன்கண் மாலை யன் பின்று நலிய வுய்யல ளிவள்” (யா. வி. ப. 538) (உ.உ.சு) எனவரும், நச்சினார்க்கினியம் : இஃது ஒழுகுவண்ணங் கூறுகின்றது. (இன். முற்கூறியவாறன்றி யொழுகிய வோசையாற் செய்வது ஒழுகு வண்ணம், எ-று. 1. ஆற்றொழுக்கினைப்போன்று இடையீடின்றித் தொடர்ந்து செல்லும் ஒசைத்திறம் ஒழுகுவண்னம் எனப்படும். 2. ஒழுகியலோசையாற் செல்லுதல் பிற வண்ணங்கட்கும் ஒக்குமாயினும் அவை தமக்கென வேறுவேறு இலக்கணமுடையனவாதலின் அவற்றால் வேறு. வேறு பெயர் பெறுவனவாயின என்பதாம்.