பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 2蟒器 அஃது உயர் தினை யஃறிணை யென்பன. ஒருதலையன்மை முடிந்தது காட்டலாஸ்து ஒரு பொருளை யோதிய வழிச் சொல்லுவதற்கே புரித்தன்றிப் பிற பொருட்கும் பொதுவாக முடித்தமை காட்டல். ஆனை கூறலாவது-ஒரு பொருளைக் கூறும்வழி ஏதுவி னாற் கூறலன்றித் தன் னானையாற் கூறல். வேற்றுமை யேழெனப் பாணினியார் கூறினமையின் அவர் விளியை முதல் வேற்றுமை லடக்கினார். அதற்குத் திரிபுகூறாது அதனை எட்டாம் வேற்றுமையென்றல் ஆண்டுக் கடாவப்படா. பல்பொருட் கேற்பின் நல்லது கோடலாவது-ஒரு சூத்திரம் பலபொருட் கேற்குமாயின் அவற்றுள் நல்லதனைப் பொருளாகக் கோடல். தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடலாவதுதொகுத்துக் கூறிய சொல் தன்னானே பிறிதுமொரு பொருள் வகுத்துக்காட்டல், அது குற்றியலுகர முறைப்பெயர் மருங்கின் (விளிமரபு, சு) என்னுஞ் சூத்திரத்தான் மொழிமுதற் குற்றுகரமுங் கோடல். சொல்லின் முடிபின் அப்பொருண் முடித்தலென்பதுமது. சி 3. க் கன்றுரிை டிரைக்கலாவக-பி மறுதலை சதைததுத தனறுவன புரைததலாவது- பற நூலாசிரியன் கூறின பொருண்மையைக் கெடுத்துத் தன்றுணிவு கூறுதல். அஃதாவது நெட்டெழுத்தேழ் அளபெடையென்பன குற் றெழுத்தின் விகாரமென்பாரை மறுத்து வேறோரெழுத்தாக வோதுதல். பிறன்கோட் கூறலாவது-பிற நூலாசிரியன் கொண்ட கோட்பாட்டைக் கூறுதல், அது வேற்றுமை தாமே யேழென மொழிட (வேற்றுமை யியல், க) என்றல். அறியா துடம்படலாவது-தானறியாத பொருளைப் பிறர் கூறியவாற்றா னுடம்படுதல்.