பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$镑 தொல்காப்பியம் காப்பறழ், வெருகுக் குட்டி, வெருகுப்பறழ்; எலிக்குட்டி, எலிப் பறழ்; அணிற்குட்டி, அணிற்பறழ், நாய்க்குட்டி, நாய்க்குருளை, நரிக்குட்டி, நரிக்குருளை, நரிப்பறழ், நரிப்பிள்ளை, பன்றிக்குட்டி பன்றிக்குருளை, பன்றிப்பறழ், பன்றிப்பிள்ளை; புலிக்குட்டி, புலிக்குருளை, புலிப்பறழ்,புலிப்பிள்ளை குரக்குக்குட்டி, குரக்குமக குரக்குப்பிள்ளை, குரக்குப் பார்ப்பு குரக்குப்பறழ், குரக்குக்குழவி; ஊக முசுவென்பனவும் இவ்வாறே கொள்க. யாட்டுமறி, குதிரை மறி, குதிரைக்கன்று: நவ்விமறி, உழைமறி, புல்வாய்மறி, யானைக் கன்று, யானைக்குழவி; கழுதைக்கன்று; கடமைக்கன்று, கடமைக் குழவி; ஆன்கன்று, ஆன்குழவி; எருமைக்கன்று, எருமைக்குழவி; மரைக்கன்று, மரைக்குழவி; கவரிக்கன்று, கராகக்கன்று; ஒட்டகக் கன்று; மக்கட்குழவி, மக்கண் மக; தெங்கம்பிள்ளை கமுகங்கன்று; கருப்பம்போத்து. ஒரறிவுயிர்க்கட் குழவியென்பது வந்தவழிக் கண்டுகொள்க. இனி அவையல்லது பிறவில்லை யென்றமையின், ஒன்றற் குரியவற்றை ஒன்றற்குரித்தாக்கி வழங்குவனவுஞ் சிறுபான்மை கொள்ளப்படும். கழுதை மறியென்பனவும் பிள்ளை வெருகிற் கல்கிரை யாகி, (குறுந்: க.எ) என்றாற் போலவும் சான்றோர் செய் யுளகத்து வருவன கடியப்படா வென்றவாறு எடுத்தோதாதது பெரும்பான்மை. இனி எடுத்தோதாதன சிங்கம் புலிப்பாற்படும் உடும்பு, ஓந்தி, பல்லி அணிற் பாற்படும்; நாவியென்பது மூங்கா வின் பாற்படும்; பிறவும் இவ்வகையின் ஏற்பன கொள்க. பேராசிரியம் ; இது, புறனடைச் சூத்திரம். (இ.ஸ்) சொல்லிய மரபின் இளைமை? H o. இத்தொடர் எடுத்தோத்து பெரும்பான்மை என்றிருத்தல் வேண்டும். பெரும்பான்மை பற்றி மரபுப்பெயர்கள் பெறுவன பலவற்றை ஆசிரியர் எடுத்தோதினார். எடுத்தோதாதன சிங்கம்,உடும்பு, ஓந்தி,பல்லி, நா வி முதலியனவும் சில்வுள்ளன. அவற்றுள் ஏற்பனவற்றை இங்கு எடுத்துக் கூறப்பட்டவற் றுடன் இணைத்து அடக்கிக் கொள்க என்பதாம். 2. சொல்லிய மரபின் இளமை - அகக்திணையியலுட் கூறிய புல னெறி வழக்கிற்றாகிய இளமைப்பெயர்; ಘಿ லக்கணங்கூறுங்கால்; அவையல இல-இங்ங்ணம் வரையறைப் படுத்திக் கூறிய அவையன்றி, வ்ரைய்றை கூறாதவேறுபல இன்றி வரும். எனவே இளம்ைக்கு மறுதல்ையாகிய முதுமைப் பயுராயின் அவையல இல’ என்பதோர் வரையறிைப்ப்டுத்து இலக்கணங் கூறப்படா எனச்கருத்துரைவரைவர் பேராசிரியர்